நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம் சித்தம் செய்வதில்தான்

Um Siththam Seyvathilthaan

composed by Fr. S. J. Berchmans


Dஉம் சித்தம் செய்வதில்தாAன் – (நான்)

Um Siththam Seyvathilthaan – (naan)

Emமகிழ்ச்சி அடைகின்றேன்F#m 

Makilchchi Ataikinten

Bmஉம் வசனம் இதயத்திலே, Aதினம்

Um Vasanam Ithayaththilae, Thinam

Emதியானமாய்க் கொண்டுள்ளேன்D 

Thiyaanamaayk Konndullaen

Dஅல்லேலூயா அல்லேலூBmயா

Allaelooyaa Allaelooyaa

Gமகிமை உமக்குத்தான்A 

Makimai Umakkuththaan

Emஅல்லேலூயா அல்லேGலூயா

Allaelooyaa Allaelooyaa

Aமாட்சிமை உமக்குத்தான்D 

Maatchimai Umakkuththaan

Dகாத்திருந்தேன் Gபொறுமையுடன்,

Kaaththirunthaen Porumaiyudan,

Aகேட்டீரே என் வேDண்டுதலை

Kaettirae En Vaennduthalai

DகுழியிலிருGந்து தூக்Aகி – (கன்)

Kuliyilirunthu Thookki – (kan)

Aமலையில் நிறுத்தினீரே D 

Malaiyil Niruththineerae

– அல்லேலூயா

– Allaelooyaa

Dதுதிக்கும் புதியபாGடல் (என்)

Thuthikkum Puthiyapaadal (en)

Aநாவில் எழச்செய்தீரேD – உம்மைத்

Naavil Elachcheytheerae – Ummaith

Dபலரும் இதைப்G பார்த்துப் பாAர்த்து,

Palarum Ithaip Paarththup Paarththu,

Aநம்புவார்கள் உம்மையேD 

Nampuvaarkal Ummaiyae

– அல்லேலூயா

– Allaelooyaa

Dஎத்தனை எத்தனை நன்மைGகளோ,

Eththanai Eththanai Nanmaikalo,

Aஎன் வாழ்வில் நீர் செய்Dதீர்

En Vaalvil Neer Seytheer

Dஎண்ண இயலாதைGயா,A 

Ennna Iyalaathaiyaa,

Aவிவரிக்க முடியாதையாD 

Vivarikka Mutiyaathaiyaa

– அல்லேலூயா

– Allaelooyaa

Dமாபெரும் சபை நடுவில்G 

Maaperum Sapai Naduvil

Aஉம் புகழை நான் அறிவிப்பேன்D 

Um Pukalai Naan Arivippaen

Dமௌனமாய் இருக்கGமாட்டேன்A 

Maunamaay Irukkamaattaen

Aமனக்கண்கள் திறந்தீரேD 

Manakkannkal Thirantheerae

– அல்லேலூயா

– Allaelooyaa

♦ ♦ ♦