நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம் சித்தம் போல் என்னை என்றும்

Um Siththam Pol Ennai Entum

composed by Albert Solomon


Eஉம் சித்தம் போல் என்னை என்றும்B 

Um Siththam Pol Ennai Entum

Bதற்பரனே F#m நீர்B நடத்துEம்

Tharparanae Neer Nadaththum

Eஎன் சித்தமோA ஒன்Bறும் வேண்டாம்E 

En Siththamo Ontum Vaenndaam

Aஎன் பிரியனே என்B இயேசுவேE 

En Piriyanae En Yesuvae

G#mஎன் சித்தமோ F#m ஒன்Aறும் வேண்டாம்E 

En Siththamo Ontum Vaenndaam

Eஎன் பிரியனேB என் இயேசுவேE 

En Piriyanae En Yesuvae

Eதிரு மார்பில் நான் சார்ந்திடுவேBன்

Thiru Maarpil Naan Saarnthiduvaen

Bமறு பிரயாண F#mகாலம்B வரைE 

Matru Pirayaana Kaalam Varai

Eபரனே உந்தன்A திருBசித்தத்தைE 

Paranae Unthan Thirusiththaththai

Aஅறிவதல்லோ தூBயவழி E 

Arivathallo Thooyavali

G#mபரனே உந்தன் F#mதிருAசித்தத்தைE 

Paranae Unthan Thirusiththaththai

Eஅறிவதல்லோ தூBயவழி – உம்E 

Arivathallo Thooyavali – Um

♦ ♦ ♦