நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம் மகிமையை நான் காண வேண்டும்

Um Makimaiyai Naan Kaana Vaenndum

composed by Johnsam Joyson


G#உம் மகிமையை நான் காண வேண்டும்C#m 

Um Makimaiyai Naan Kaana Vaenndum

Eஉம் மகிமையை நான் காண வேண்டும்B 

Um Makimaiyai Naan Kaana Vaenndum

F#மகிமை உந்தன் மகிமைA நான் காண வேண்டும்G# 

Makimai Unthan Makimai Naan Kaana Vaenndum

G#உம் மகிமையை நான் காண வேண்டும்C#m 

Um Makimaiyai Naan Kaana Vaenndum

Eஉம் மகிமையை நான் காண வேண்டும்B 

Um Makimaiyai Naan Kaana Vaenndum

F#மகிமை உந்தன் மகிமைA நான் காண வேண்டும்G# 

Makimai Unthan Makimai Naan Kaana Vaenndum

Eமோசே உந்தன் மBகிமையை

Mose Unthan Makimaiyai

Bகாண வாF#mஞ்சித்த போது நீர் காண்G#பித்தீரே

Kaana Vaanjiththa Pothu Neer Kaannpiththeerae

C#mஆயத்தப்படுத்தும் G#m வேண்டுதல் கேளும்

Aayaththappaduththum Vaennduthal Kaelum

Aஉம் மகிமையை காண்பித்தருளும்G# 

Um Makimaiyai Kaannpiththarulum

– உம் மகிமையை நான்

– Um Makimaiyai Naan

G#உம் மகிமையை நீர் காண்பித்தருளும்C#m 

Um Makimaiyai Neer Kaannpiththarulum

Eஉம் மகிமையை நீர் காண்பித்தருளுBம்(2)

Um Makimaiyai Neer Kaannpiththarulum(2)

F#மகிமை உந்தன் மகிAமை

Makimai Unthan Makimai

Aநீர் காண்பித்G#தருளும் – 2

Neer Kaannpiththarulum – 2

♦ ♦ ♦