உம் கிருபை எனக்கு போதுமய்யா
Um Kirupai Enakku Pothumayyaa
composed by Pastor K. S. Wilson
—
Fஉம் கிருபை எனக்கு போதுமDmய்யாGm
Um Kirupai Enakku Pothumayyaa
Cவேறொன்றும் எனக்கு வேண்டாFமய்யா
Vaerontum Enakku Vaenndaamayyaa
Fகிருபை கிருBbபை
Kirupai Kirupai
Cகிருபை கிFருபை
Kirupai Kirupai
Fநிர்மூலமாகாமல் இம்மCட்டும் காத்Bbததும்
Nirmoolamaakaamal Immattum Kaaththathum
Fஅப்பா உம் கிCருபை தானேF
Appaa Um Kirupai Thaanae
Bbசூழ்நிலை எல்லாம் மாறிCன போதுFம்
Soolnilai Ellaam Maarina Pothum
Cகாத்ததும் கிருபை தானேF – 2
Kaaththathum Kirupai Thaanae – 2
– கிருபை
– kirupai
Fஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொருC நொடியும்Bb
Ovvoru Nimidamum Ovvoru Notiyum
Fகாத்ததும் கிCருபை தானேF
Kaaththathum Kirupai Thaanae
Bbவிசுவாசப் பாதையில் தளராCமல் ஓடிடF
Visuvaasap Paathaiyil Thalaraamal Otida
Cபெலன் தந்த கிருபை தானே – F2
Pelan Thantha Kirupai Thaanae – 2
– கிருபை
– kirupai
Fமலைகள் எல்லாம் விலகிCனப் போதும்Bb
Malaikal Ellaam Vilakinap Pothum
Fவிலகாத கிருCபை தானேF
Vilakaatha Kirupai Thaanae
Bbமனிதர்கள் எல்லாம் மாறிCன போதுFம்
Manitharkal Ellaam Maarina Pothum
Cமாறாத கிருபை தானே – 2F
Maaraatha Kirupai Thaanae – 2
– கிருபை
– kirupai
Fஅதிசயமாய் என்னை இம்மட்டுCம் நடத்தியBbதும்
Athisayamaay Ennai Immattum Nadaththiyathum
Fஅப்பா உம் கிCருபை தானே F
Appaa Um Kirupai Thaanae
Bbஜீவனுள்ள நாளெல்லாம் உம்மைC போற்றி பாFடுவேன்
Jeevanulla Naalellaam Ummai Potti Paaduvaen
Cகிருபையை பாடிடுவேன் –F 2
Kirupaiyai Paadiduvaen – 2
– கிருபை
– kirupai
♦ ♦ ♦