நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உம் அழகான கண்கள்

Um Alakaana Kannkal

composed by Johnsam Joyson


Eஉம் அழகான கண்கள்G#m என்னை

Um Alakaana Kannkal Ennai

Aகண்டதாலேB 

Kanndathaalae

Eமுடிந்த தென்று நினைG#mத்த நான்

Mutintha Thentu Ninaiththa Naan

F#mஉயிர் வாழ்கின்றேன்E 

Uyir Vaalkinten

Eயாரும் அறியாத என்னைF#m 

Yaarum Ariyaatha Ennai

G#mநன்றாய் அறிந்துF#m 

Nantay Arinthu

Aதேடி வந்த நல்லF#m நேசரேB 

Thaeti Vantha Nalla Naesarae

– உம் அழகான

– um Alakaana

Eதூக்கி எறிப்பட்ட என்F#mனை

Thookki Erippatta Ennai

G#mவேண்டுமென்று சொல்லிF#m 

Vaenndumentu Solli

Aசேர்த்துக் கொண்ட நல்ல F#mநேசரேB 

Serththuk Konnda Nalla Naesarae

– உம் அழகான

– um Alakaana

Eஒன்றுமில்லாத என்னைF#m 

Ontumillaatha Ennai

G#mஉம் காருண்யத்தாலேF#m 

Um Kaarunnyaththaalae

Aஉயர்த்தி வைத்த நல்ல F#mநேசரேB 

Uyarththi Vaiththa Nalla Naesarae

– உம் அழகான

– um Alakaana

♦ ♦ ♦