நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உள்ளத்தின் ஆழம் பொங்குதே

Ullaththin Aalam Ponguthae


Gஉள்ளத்தின் ஆழம் Cபொங்குதே

Ullaththin Aalam Ponguthae

Gஉத்தமரே Dஉம் அன்பினால்B 

Uththamarae Um Anpinaal

Gபாத்திரம் நிரம்பிC வழியுதே

Paaththiram Nirampi Valiyuthae

Dஉன்னதத்தின் ஆவியினால்G 

Unnathaththin Aaviyinaal

Gதுதிப்பேன் களிAmப்பேன் மகிBmழ்வேன்

Thuthippaen Kalippaen Makilvaen

Dமன்னவன் மார்பினிலே Gஅல்லேலூயா

Mannavan Maarpinilae Allaelooyaa

Gநேசத்தின் உச்சித C நேசரே

Naesaththin Uchchitha Naesarae

Dகரையில்லையே உம் அன்பிற்கேB 

Karaiyillaiyae Um Anpirkae

Gகல்வாரி தரிசனம் தந்தீரேAm 

Kalvaari Tharisanam Thantheerae

Dகருணையாய் பேசினீரேG 

Karunnaiyaay Paesineerae

– உள்ளத்தின்

– ullaththin

Gஆனந்தக் கண்ணீர் Cநதியாக

Aananthak Kannnneer Nathiyaaka

Dஊற்றிடுவேன் உந்தன் பாதத்தில்B 

Oottiduvaen Unthan Paathaththil

Gபொன்முகம் நோக்கி பார்த்துமேAm 

Ponmukam Nnokki Paarththumae

Dபூரிப்பாய் வாழ்ந்திடுGவேன்

Poorippaay Vaalnthiduvaen

– உள்ளத்தின்

– ullaththin

Gரசத்தினால் பீறிடும்C துருத்தி போல்

Rasaththinaal Peeridum Thuruththi Pol

Dஉம் அன்பென்னை நெருக்கி ஏவுதேB 

Um Anpennai Nerukki Aevuthae

Gஊழியம் செய்யத் தியாகமாய்Am 

Ooliyam Seyyath Thiyaakamaay

Dதந்தேன் உம் சேவை செய்யG 

Thanthaen Um Sevai Seyya

– உள்ளத்தின்

– ullaththin

♦ ♦ ♦