நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உள்ளத்தில் மகிழ்ச்சி நீர்தானையா

Ullaththil Makilchchi Neerthaanaiyaa

composed by Fr. S. J. Berchmans


Gmஉள்ளத்தில் மகிழ்ச்சி நீCmர்தானையாGm 

Ullaththil Makilchchi Neerthaanaiyaa

Dஇல்லத்தில் எல்லாமே நீர்Gmதானையா – என்

Illaththil Ellaamae Neerthaanaiyaa – En

Gmஎன் தேவையெல்லாம் நீர்தானேD 

En Thaevaiyellaam Neerthaanae

Cmஜீவனுள்ள Fநாளெல்லாம்Gm 

Jeevanulla Naalellaam

Gmவழிகள் அனைCmத்தையும்Gm 

Valikal Anaiththaiyum

Cmஉம்மிடம் ஒப்Ebபடைத்தேன்Gm 

Ummidam Oppataiththaen

Dஎன் சார்பில் செயலாற்றுகிறீர்

En Saarpil Seyalaattukireer

Fஎல்லாமே செய்Dது முடிப்பீர்Gm 

Ellaamae Seythu Mutippeer

– என்

– en

Gmபட்டப்பகCmல்போல, Gm(என்)

Pattappakalpola, (en)

Cmநீதியை விளEbங்கச் செய்வீர்Gm 

Neethiyai Vilangach Seyveer

Dநோக்கி அமர்ந்திருப்பேன்

Nnokki Amarnthiruppaen

Fஉமக்காய்க் காDத்திருப்பேGmன்

Umakkaayk Kaaththiruppaen

– என்

– en

Gmகோபங்கள், எரிச்Cmசல்கள்Gm.

Kopangal, Erichchalkal.

Cmஅகற்றி எரிEbந்து விட்டேGmன்

Akatti Erinthu Vittaen

Dநம்பியுள்ளேன் உம்மையே.

Nampiyullaen Ummaiyae.

Fநன்மைகள் செய்Dதிடுவேன்Gm 

Nanmaikal Seythiduvaen

– என்

– en

Gmபாதத்தில் வைCmத்து விட்டேன்Gm 

Paathaththil Vaiththu Vittaen

Cmபாரங்கள், கவEbலைகள் Gm– உம்

Paarangal, Kavalaikal – Um

Dதள்ளாட விடமாட்டீர்

Thallaada Vidamaattir

Fதாங்கியே நடDத்திச் செல்வீGmர்

Thaangiyae Nadaththich Selveer

– என்

– en

♦ ♦ ♦