நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உள்ளத்தில் அவர்பால்

Ullaththil Avarpaal


Gஉள்ளத்தில் அவர்பால்

Ullaththil Avarpaal

Gபேரன்புள்ளோCரெல்லாம்

Paeranpullorellaam

Amஎண்ணத்தில் தெளிDவைப் பெறுவீர்G 

Ennnaththil Thelivaip Peruveer

Gசொல்வதில் கூறுவீர் வாழ்Cவதில் சாதிப்பீர்

Solvathil Kooruveer Vaalvathil Saathippeer

Dஇயேசு தேடும் நபர் இவGரே

Yesu Thaedum Napar Ivarae

Gபரமன் பேரிலே பற்று கொண்டோரெல்லாம்

Paraman Paerilae Pattu Konntoorellaam

எளிதில் புரிவார் அவரின் பாரத்தை

Elithil Purivaar Avarin Paaraththai

உலகின் பேரிலே இயேசுவின் அக்கறை

Ulakin Paerilae Yesuvin Akkarai

தமதாகியவர் வாழுவார் மாளுவார்

Thamathaakiyavar Vaaluvaar Maaluvaar

Gஉண்மையடியவர் இயேசுவைC அறிவார்

Unnmaiyatiyavar Yesuvai Arivaar

Dதம்மையே அவர்க்காய் அளிGப்பார்

Thammaiyae Avarkkaay Alippaar

Gதேசங்கள் தீவுகள் பல Emபிராந்தியங்Amகள்

Thaesangal Theevukal Pala Piraanthiyangal

Dபாவத்தால் நிறைந்து சாபCமாகிறதேG 

Paavaththaal Nirainthu Saapamaakirathae

Gதிறப்பின் வாயிலே நிற்Emகத்தக்கதாகAm 

Thirappin Vaayilae Nirkaththakkathaaka

Dதேவன் தேடும் நபர் நம்மிCலே யார்G யாரோ

Thaevan Thaedum Napar Nammilae Yaar Yaaro

Gஉண்மையடியவர் இயேசுவைC அறிவார்

Unnmaiyatiyavar Yesuvai Arivaar

Dதம்மையே அவர்க்காய் அளிGப்பார்

Thammaiyae Avarkkaay Alippaar

Gசெல்வம் சீர் சிறப்பு Emநற்குடி Amபிறப்பு

Selvam Seer Sirappu Narkuti Pirappu

Dசெல்வாக்கு அந்தஸ்து படாடோCபவஸ்துG 

Selvaakku Anthasthu Padaatoopavasthu

Gயாவையும் பெறினும் சாகையிEmல் என் செய்Amவீர்

Yaavaiyum Perinum Saakaiyil En Seyveer

Dஉலகின் சம்பத்து குப்Cபை என்றே Gசொல்வீர்

Ulakin Sampaththu Kuppai Ente Solveer

Gஉண்மையடியவர் இயேசுவைC அறிவார்

Unnmaiyatiyavar Yesuvai Arivaar

Dதம்மையே அவர்க்காய் அளிGப்பார்

Thammaiyae Avarkkaay Alippaar

♦ ♦ ♦