நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உள்ளங்கால் தொடங்கி

Ullangaal Thodangi

composed by Lucas Sekar


Eஉள்ளங்கால் தொடங்கி

Ullangaal Thodangi

G#mஉச்சந்தலை மட்டுC#mம்

Uchchanthalai Mattum

Aகொடிய வேதனையோ – மகனேE 

Kotiya Vaethanaiyo – Makanae

Amகொடிய வேதனையோ – மகளேE 

Kotiya Vaethanaiyo – Makalae

Bmஉன் சுகவாழ்வு இன்று துளிEர்த்தது

Un Sukavaalvu Intu Thulirththathu

Bmபுது வாழ்வு இன்று வEந்தது

Puthu Vaalvu Intu Vanthathu

Eதேவரீர் எAழுந்தருளி சீEயோனுக்கு

Thaevareer Eluntharuli Seeyonukku

Bதயை செய்து அதற்காAmய் குறித்த

Thayai Seythu Atharkaay Kuriththa

Bகாலமும் வEந்தது

Kaalamum Vanthathu

Amஅதற்காய் குறிBத்த நேரமும் வந்Eதது

Atharkaay Kuriththa Naeramum Vanthathu

Bmஉன் சுகவாழ்வு இன்று துளிEர்த்தது

Un Sukavaalvu Intu Thulirththathu

Bmபுது வாழ்வு இன்று வEந்தது

Puthu Vaalvu Intu Vanthathu

Eஇலையும் இல்லாம கனியும் G#mஇல்லாமC#m 

Ilaiyum Illaama Kaniyum Illaama

Aபட்டுப் போன மரம் போல ஆனாயோ (2)

Pattup Pona Maram Pola Aanaayo (2)

Bmபச்சமரமாய் உன்னை

Pachchamaramaay Unnai

Aமாற்றிடுவார் நம் தேவன் (2)

Maattiduvaar Nam Thaevan (2)

Bபூத்துக் காய்த்து உன்னை

Pooththuk Kaayththu Unnai

Eநிரப்பச் செய்வார் (2)

Nirappach Seyvaar (2)

– உன் சுகவாழ்வு

– Un Sukavaalvu

Eஉலர்ந்த எலும்புகளின் பள்ளத்G#mதாக்கிலேC#m 

Ularntha Elumpukalin Pallaththaakkilae

Aஉயிறற்று நீயும் போனாயோ (2)

Uyirattu Neeyum Ponaayo (2)

Bmமகிமையின் ஆவியாலே உன்னை A 

Makimaiyin Aaviyaalae Unnai

Aஅவர் நிரப்பிடுவார் (2)

Avar Nirappiduvaar (2)

Bகாலூன்றி நீயும் Eஎழும்பி நிற்பாய்

Kaaloonti Neeyum Elumpi Nirpaay

– உன் சுகவாழ்வு

– Un Sukavaalvu

Eகொடியவரின் சீரல் மோதி G#m 

Kotiyavarin Seeral Mothi

C#mஅடிக்கயிலே

Atikkayilae

Aபெலனற்று நீயும் போனாயோ (2)

Pelanattu Neeyum Ponaayo (2)

Bmஏழைகளின் பெலனும்

Aelaikalin Pelanum

Aஅவர் எளியவரின்

Avar Eliyavarin

Aதிடனும் அவர் (2)

Thidanum Avar (2)

Bவெயிலுக்கு ஒதுங்கி நிற்கும்

Veyilukku Othungi Nirkum

Eநிழலாவார் (2)

Nilalaavaar (2)

– உன் சுகவாழ்வு

– Un Sukavaalvu

♦ ♦ ♦