நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உள்ளமெல்லாம் உருகுதய்யா உம் கல்வாரி காட்சி கண்டு

Ullamellaam Urukuthayyaa Um Kalvaari Kaatchi Kanndu

composed by Sirkali Yesuprakasam


Fmஉள்ளமெல்லாம் உருகுEbதய்யா உம்

Ullamellaam Urukuthayyaa Um

Dbகல்வாரி காட்சி கண்டு Fmஎன்

Kalvaari Kaatchi Kanndu En

Fmதேகமெல்லாம் நBbmடுங்Ebகுதய்யா உம்

Thaekamellaam Nadunguthayyaa Um

Ebசிலுவையின் பாடு கண்டு உFmம்

Siluvaiyin Paadu Kanndu Um

Dbசிலுவையின் பாடுEb கண்டுFm 

Siluvaiyin Paadu Kanndu

Fmமகிமை மாட்சிமை மறந்து விட்டு

Makimai Maatchimai Maranthu Vittu

Ebமனிதனாய் ஏன் பிறந்தீர்Fm 

Manithanaay Aen Pirantheer

Fmமண்ணான என்னை நீர் நேசித்தEbதால் உம்

Mannnnaana Ennai Neer Naesiththathaal Um

Dbமகிமை மறந்தீரோ மFmனு

Makimai Marantheero Manu

Dbஉருவாய் பிறEbந்தீரோFm மனு

Uruvaay Pirantheero Manu

Dbஉருவாய் பிறEbந்தீரோ Fm 

Uruvaay Pirantheero

– உள்ளமெல்லாம்

– Ullamellaam

Fmஇரத்தமும் ஆறாய் பெருகிடவே இரண

Iraththamum Aaraay Perukidavae Irana

Ebகாயங்கள் ஏன் அடைந்தீர்Fm 

Kaayangal Aen Ataintheer

Fmஇரட்சிப்பின் வாழ்வை நான்Eb பெறவே

Iratchippin Vaalvai Naan Peravae

Dbஇரத்தத்தை வடித்தீரோ Fmதேவ

Iraththaththai Vatiththeero Thaeva

Dbசித்தத்தை முடிEbத்தீரோFm தேவ

Siththaththai Mutiththeero Thaeva

Dbசித்தத்தை முடிEbத்தீரோFm 

Siththaththai Mutiththeero

– உள்ளமெல்லாம்

– Ullamellaam

Fmஅன்பின் ரூபம் ஆனவரே உம்

Anpin Roopam Aanavarae Um

Fmமேல் ஆணிEbகள் பாய்ந்ததேனோFm 

Mael Aannikal Paaynthathaeno

Fmஆணவத்தால் நான் செய்த

Aanavaththaal Naan Seytha

Ebபாவங்களே கூர் ஆணியாDbய் மாறியதோFm 

Paavangalae Koor Aanniyaay Maariyatho

Fmஉம் மேDbனியில் பாய்Ebந்ததுவோFm 

Um Maeniyil Paaynthathuvo

Fmஉம் மேDbனியில் பாய்Ebந்ததுவோ Fm 

Um Maeniyil Paaynthathuvo

– உள்ளமெல்லாம்

– Ullamellaam

♦ ♦ ♦