நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உள்ளமெல்லாம் உருகுதையோ

Ullamellaam Urukuthaiyo


Gஉள்ளமெல்லாம் உருகுதையோD 

Ullamellaam Urukuthaiyo

Emஉத்தமனை நினைக்DகையிலேG 

Uththamanai Ninaikkaiyilae

Gஉம்மையல்லால் வேறே தெய்வம்D Am 

Ummaiyallaal Vaetae Theyvam

Emஉண்மையாய் இங்கில்லைDயேG 

Unnmaiyaay Ingillaiyae

Gகள்ளனென்று தள்ளிடாமல்C Am 

Kallanentu Thallidaamal

Bஅள்ளி என்Emனை அணைத்தAவாD G 

Alli Ennai Annaiththavaa

Gசொல்லடங்கா நேசத்தாலேD Am 

Solladangaa Naesaththaalae

Emசொந்தமாக்கிக் கொDண்டீரேG 

Sonthamaakkik Konnteerae

Gஎத்தன் என்னை உத்தமனாக்கD 

Eththan Ennai Uththamanaakka

Emசித்தம் கொண்டீர்D என் ஏசையாG 

Siththam Konnteer En Aesaiyaa

Gஎத்தனையாம் துரோகம் நான் செDய்தேன்Am 

Eththanaiyaam Thurokam Naan Seythaen

Emஅத்தனையும் நீர் மன்Dனித்தீர்G 

Aththanaiyum Neer Manniththeer

Gஇரத்தம் சிந்த வைத்தேனேC நான்Am 

Iraththam Sintha Vaiththaenae Naan

Bஅத்தனையும் Emஎன் பாவமAன்றோD G 

Aththanaiyum En Paavamanto

Gகர்த்தனே உம் அன்புக்கீDடாய்Am 

Karththanae Um Anpukgeedaay

Emநித்தம் உம்மையே சேவிDப்பேன்G 

Niththam Ummaiyae Sevippaen

– உள்ளமெல்லாம்

– ullamellaam

Gமேக மீதில் இயேசு ராஜன்D 

Maeka Meethil Yesu Raajan

Emவேகம் வரும் நாள்D என்றோG 

Vaekam Varum Naal Ento

Gலோகமீதில் காத்திருப்Dபோர்Am 

Lokameethil Kaaththiruppor

Emஏக்கமெல்லாம் தீர்Dந்திG

Aekkamellaam Theernthida

Gதியாக ராஜன் இயேசுவை Cநான்Am 

Thiyaaka Raajan Yesuvai Naan

Bமுகமுகமாய்Em தரிசிAக்கD G 

Mukamukamaay Tharisikka

Gஆவலோடு ஏங்கும் தாசன்D Am 

Aavalodu Aengum Thaasan

Emசோகம் நீங்கும் நாDள் எப்போG 

Sokam Neengum Naal Eppo

– உள்ளமெல்லாம்

– ullamellaam

♦ ♦ ♦