நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்

Ularntha Elumpukal Uyir Pettu Ela Vaenndum

composed by Fr. S. J. Berchmans


Fஉலர்ந்த எலும்புகள் உயிBbர் பெற்று எழ வேண்டும்G 

Ularntha Elumpukal Uyir Pettu Ela Vaenndum

Cஒன்று சேர்ந்து ஒரே சபையாக வேண்டும்F 

Ontu Sernthu Orae Sapaiyaaka Vaenndum

Bbஅசைவாடும் Fஅசைவாடும்Eb 

Asaivaadum Asaivaadum

Ebஆவியான தேவா – இFன்று

Aaviyaana Thaevaa – Intu

Fநரம்புகள் உருவாகட்டுCம் – உம்

Narampukal Uruvaakattum – Um

Bbசிந்தை உCண்டாகட்டும்F 

Sinthai Unndaakattum

– ஐயா அசைவாடும்

– Aiyaa Asaivaadum

Fசதைகள் உண்டாகட்டும் C– உம்

Sathaikal Unndaakattum – Um

Bbவசனம் உணவாCக்கட்டும்F 

Vasanam Unavaakkattum

– ஐயா அசைவாடும்

– Aiyaa Asaivaadum

Fதோலினால் மூடணுமேC 

Tholinaal Moodanumae

Bbபரிசுத்தCமாகணுமேF 

Parisuththamaakanumae

– ஐயா அசைவாடும்

– Aiyaa Asaivaadum

Fகாலூன்றி நிற்கணுமேC 

Kaaloonti Nirkanumae

Bbகர்த்தரோடு நCடக்கணுமேF 

Karththarodu Nadakkanumae

– ஐயா அசைவாடும்

– Aiyaa Asaivaadum

Fசேனையாய் எழும்பணுமேC 

Senaiyaay Elumpanumae

Bbதேசமெங்கும் செல்CலணுமேF 

Thaesamengum Sellanumae

– ஐயா அசைவாடும்

– Aiyaa Asaivaadum

♦ ♦ ♦