நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உலகோர் உன்னை பகைத்திடும் நேரம்

Ulakor Unnai Pakaiththidum Naeram

composed by Albert Solomon


Gஉலகோர் உன்னை பகைத்திடுBmம் நேரம்C 

Ulakor Unnai Pakaiththidum Naeram

Gதிகையாதே மAmனமேG 

Thikaiyaathae Manamae

Gஉலகோர் உன்னை வெறுத்திCmடும் நேரம்Am 

Ulakor Unnai Veruththidum Naeram

Dகலங்காதே மனமேG 

Kalangaathae Manamae

Gதிகையாதே கலங்காதே Bm 

Thikaiyaathae Kalangaathae

Emநான் உன்னை தாங்கிடுவேன்Am 

Naan Unnai Thaangiduvaen

Amஎன்றும் தாCங்கி நDடத்துவேன்G 

Entum Thaangi Nadaththuvaen

Gமலைகள் விலகிடும்

Malaikal Vilakidum

Cபர்வதம் அகன்றிடுDம்

Parvatham Akantidum

Dஎன் கிCmருபையே சூழ்Emந்திடுமே

En Kirupaiyae Soolnthidumae

Amவிலகாது காத்DதிடுமேG 

Vilakaathu Kaaththidumae

– திகையாதே

– Thikaiyaathae

Gதாய் தந்தை மறந்தாலும்

Thaay Thanthai Maranthaalum

Cநான் உன்னை மறவேDனே

Naan Unnai Maravaenae

Dஎன் உள்Cmளங்கையில் வரைந்Emதேனே

En Ullangaiyil Varainthaenae

Amவிலகாது காDத்திடுவேGன்

Vilakaathu Kaaththiduvaen

– திகையாதே

– Thikaiyaathae

♦ ♦ ♦