நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே

Ulakath Thottaththirku Munpaakavae

composed by Thomas Prithvi


Gஉலகத் தோற்றத்திற்Cகு முன்பாகவேG 

Ulakath Thottaththirku Munpaakavae

Dஎன்னைக் கண்டீரேEm 

Ennaik Kannteerae

Bmநேசித்தீரே Em அதனால்

Naesiththeerae Athanaal

Bmயோசித்தீரே Emஎன்னை

Yosiththeerae Ennai

Bmமீட்டுக் கொள்ளவே – உம்Em 

Meettuk Kollavae – Um

Cமகனைத் தந்தீர்D 

Makanaith Thantheer

Bmநேசித்தீரே Em அதனால்

Naesiththeerae Athanaal

Bmயோசித்தீரே Emஎன்னை

Yosiththeerae Ennai

Bmமீட்டுக் கொள்ளவே – உம்Em 

Meettuk Kollavae – Um

Amமகனைத் தந்தீர்D 

Makanaith Thantheer

Gஉலகத் தோற்றத்திற்Cகு முன்பாகவேG 

Ulakath Thottaththirku Munpaakavae

Dஅடிக்கப்பட்டீரேEm 

Atikkappattirae

Bmகொடுத்தீரே Emஉம்மை

Koduththeerae Ummai

Bmஎனக்காகவேEm 

Enakkaakavae

Bmகாண்பித்தீரே Em என்மேல்

Kaannpiththeerae Enmael

Cஉந்தன் அன்பைD 

Unthan Anpai

Bmகொடுத்தீரே Emஉம்மை

Koduththeerae Ummai

Bmஎனக்காகவேEm 

Enakkaakavae

Bmகாண்பித்தீரே Em என்மேல்

Kaannpiththeerae Enmael

Amஉந்தன் அன்பைD 

Unthan Anpai

Gஉலகத் தோற்றத்திற்Cகு முன்பாகவேG 

Ulakath Thottaththirku Munpaakavae

GஅசைவாடிDனீரேEm 

Asaivaatineerae

Bmஅசைவாடுமே எந்Emதன்

Asaivaadumae Enthan

Bmஎண்ணங்களிலேEm 

Ennnangalilae

Bmஉருவாக்குமே Emபுதிய

Uruvaakkumae Puthiya

Cவாழ்க்கைதனைD 

Vaalkkaithanai

Bmஅசைவாடுமே எந்Emதன்

Asaivaadumae Enthan

Bmஎண்ணங்களிலேEm 

Ennnangalilae

Bmஉருவாக்குமே Emபுதிய

Uruvaakkumae Puthiya

Amவாழ்க்கைதனைD 

Vaalkkaithanai

♦ ♦ ♦