நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உலகை இரட்சிப்பவரே

Ulakai Iratchippavarae – Unnatha

composed by Ravi Bharath


Dmஉலகை இரட்சிப்பவரே – உன்னத

Ulakai Iratchippavarae – Unnatha

Dmதெய்வம் நீரேAm உயDmர்ந்த அடைக்கலமே

Theyvam Neerae Uyarntha Ataikkalamae

Dmநீர் உயிரின் உறைவிடமே

Neer Uyirin Uraividamae

A7காலங்கள் தொடங்கிடும் முன்

kaalangal Thodangidum Mun

A7கர்த்தராய் இருந்தவரே Dm– பூA7மியை

karththaraay Irunthavarae – Poomiyai

A7சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரேDm 

sulalach Solli Kattalai Koduththavarae

Gmவானத்தை விரிப்பதும் இஷ்Cடம் போல

Vaanaththai Virippathum Ishdam Pola

Cமடிப்பதும் உGmமக்கு கடினமில்லைA 

Matippathum Umakku Katinamillai

Gmமின்னலை கைகளுக்குள்

Minnalai Kaikalukkul

Cமூடி வைத்து நடக்கிறீர்

Mooti Vaiththu Nadakkireer

Gmஉமக்கு நிகருமில்லையேA 

Umakku Nikarumillaiyae

Dmஉம்மிடம் அனுமதி கேட்டே

Ummidam Anumathi Kaettae

Dmஅணுவும் அசைகின்றதே

Anuvum Asaikintathae

Dmஅண்டசராசரம் யாவும்

Anndasaraasaram Yaavum

Dmஉமக்குள் அடங்கிடுதே

Umakkul Adangiduthae

A7எங்களை கிறிஸ்துவுக்குள்ளே

engalai Kiristhuvukkullae

A7தெரிந்து கொண்டவரும் நீர்Dm 

therinthu Konndavarum Neer

A7இரட்சிப்பின் திட்டங்களெல்லாம்

iratchippin Thittangalellaam

A7முன்னரே அறிந்திருந்தீDmர்

munnarae Arinthiruntheer

Gmகிறிஸ்துவை எங்களுக்காய் சாபCமாக

Kiristhuvai Engalukkaay Saapamaaka

Cமாற்றியது அGmன்பினை அறிவிக்கத்தான்A 

Maattiyathu Anpinai Arivikkaththaan

Gmஅன்றாடம் வெற்றி பெற பரிசுCத்த ஆவி

Antadam Vetti Pera Parisuththa Aavi

Cஉண்டு பேரன்Gmபை நிரூபிக்கத்தானேA 

Unndu Paeranpai Niroopikkaththaanae

Dmஉமது மகிமைக்குத்தானே

Umathu Makimaikkuththaanae

Dmஎங்களை படைத்து விட்டீர்

Engalai Pataiththu Vittir

Dmஎங்களை மகிமையில் சேர்க்க

Engalai Makimaiyil Serkka

Dmஅன்புடன் அழைத்து விட்டீர்

Anpudan Alaiththu Vittir

♦ ♦ ♦