நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

உலக இரட்சகர் இயேசு பிறந்தாரு

Ulaka Iratchakar Yesu Piranthaaru

composed by Bishop Gnanaprakasam


Dmஉலக இரட்சBbகர் இயேசு பிறந்Amதாரு

Ulaka Iratchakar Yesu Piranthaaru

Cஉன்னையும் என்னைAயும் மீட்க பிறந்தாDmரு

Unnaiyum Ennaiyum Meetka Piranthaaru

Gmபெத்லகேமிலே மாட்டு முன்னFனையிலேA 

Pethlakaemilae Maattu Munnanaiyilae

Gmஏழை கோலம் எடுத்துEb பிறந்துCதித்தாரு F 

Aelai Kolam Eduththu Piranthuthiththaaru

Fஏழை கோலம் எடுத்து பிறந்Cதுதித்தாரு Dm 

Aelai Kolam Eduththu Piranthuthiththaaru

Dmஉலக பாவம்Am போக்க பிறந்தாFரு இயேசு

Ulaka Paavam Pokka Piranthaaru Yesu

Cஉலகத்தின் ஒளிGயாய் பிறந்BbதாருF 

Ulakaththin Oliyaay Piranthaaru

Bbஇருளை நீக்Amகி வெGmளிச்சம் தந்திF

Irulai Neekki Velichcham Thanthida

Fஇயேசுவே மனுவாக பிறந்தாDmரு

Yesuvae Manuvaaka Piranthaaru

Gmநம்ம இயேசுவே மனுவாCக பிறந்தாDmரு

Namma Yesuvae Manuvaaka Piranthaaru

– உலக

– Ulaka

Dmபிதாவின் சிAmத்தம் செய்ய பிFறந்தாரு இயேசு

Pithaavin Siththam Seyya Piranthaaru Yesu

Cபிசாசின் Gகிரியை அழிக்க பிறந்BbதாருF 

Pisaasin Kiriyai Alikka Piranthaaru

Bbமரண பயம்Am நீக்கி Gmவிடுதலை தந்திடF 

Marana Payam Neekki Viduthalai Thanthida

Fஇயேசுவே மனுவாக பிறந்தாDmரு

Yesuvae Manuvaaka Piranthaaru

Gmநம்ம இயேசுவே மனுவாCக பிறந்தாDmரு

Namma Yesuvae Manuvaaka Piranthaaru

– உலக

– Ulaka

Dmசமாதானம் தந்திAmட பிறந்Fதாரு இயேசு

Samaathaanam Thanthida Piranthaaru Yesu

Cசாபத்தை முறிGக்கவே பிறந்BbதாருF 

Saapaththai Murikkavae Piranthaaru

Bbபிரிவினை நீக்Amகி Gmஒரு மனம் தந்திF

Pirivinai Neekki Oru Manam Thanthida

Fஇயேசுவே மனுவாக பிறந்தாDmரு

Yesuvae Manuvaaka Piranthaaru

Gmநம்ம இயேசுவே மனுவாCக பிறந்தாDmரு

Namma Yesuvae Manuvaaka Piranthaaru

– உலக

– Ulaka

♦ ♦ ♦