துதியுங்கள் நம் தேவனை
Thuthiyungal Nam Thaevanai
composed by Wesley Maxwell
—
Fதுதியுங்கள் நம் தேGmவனை
Thuthiyungal Nam Thaevanai
Cபோற்றுங்கள் நம் ராஜDனைG
Pottungal Nam Raajanai
Fவாழ்த்துங்கள் F7நம் கர்Bbத்தனைBbm
Vaalththungal nam Karththanai
Gmபோற்றுவோம் வாழ்த்Amதுவோம்
Pottuvom Vaalththuvom
Bbஇன்றும் என்C7றென்றுமாய்F
Intum Enraெntumaay
Fஆ.. ஆ.. அல்லேBbலூயா
Aa.. Aa.. Allaelooyaa
Bbஓ,. ஓ.. ஓசFன்னா
O,. O.. Osannaa
Fஆ.. ஆ.. அல்லேGmலூயா
Aa.. Aa.. Allaelooyaa
Cஓ,. ஓ.. ஓசFன்னா
O,. O.. Osannaa
Fஅதிசயம் செய்யும் தேவன் பெரியவCர்
Athisayam Seyyum Thaevan Periyavar
Cநாம் ஆFராதிக்கும் இயேசு நல்லGவர்C
Naam Aaraathikkum Yesu Nallavar
Bbநமக்காய் யாவும் செய்து முடிGmத்தார்
Namakkaay Yaavum Seythu Mutiththaar
C7நன்றியோடு ஆராதிப்போம்F
nantiyodu Aaraathippom
– ஆ.. ஆ..
– aa.. Aa..
Fநம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்C
Nam Paavam Pokkum Jeeva Thaevan Nallavar
Cநம் பாFரம் நீக்கும் வல்ல தேவன் சிறந்Gதவர்C
Nam Paaram Neekkum Valla Thaevan Siranthavar
Bbகண்ணீர் கவலை வியாதி யாவும் மாற்றுவாGmர்
Kannnneer Kavalai Viyaathi Yaavum Maattuvaar
C7கரங்களை தட்டி ஆர்ப்பரிப்போம்F
karangalai Thatti Aarpparippom
– ஆ.. ஆ..
– aa.. Aa..
Fநமக்காய் இரத்தம் சிந்தி மரிCத்தார்
Namakkaay Iraththam Sinthi Mariththaar
Fமூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தாGர்C
Moontam Naalil Uyirodu Elunthaar
Bbநேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுGmவை
Naettum Intum Maaridaa Nam Yesuvai
C7கரங்களை உயர்த்தி துதித்திடுவோம்F
karangalai Uyarththi Thuthiththiduvom
– ஆ.. ஆ..
– aa.. Aa..
♦ ♦ ♦