நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

துதியின் சத்தத்தோடு ஆராத்திப்போம் நாம்

Thuthiyin Saththaththodu Aaraaththippom Naam

composed by Bishop Gnanaprakasam


Dmதுதியின் சCத்தத்தோடு ஆராத்Bbதிப்போம்Dm நாம்

Thuthiyin Saththaththodu Aaraaththippom Naam

Dmதுதியின் சCத்தத்தோடு பலியிBbடுவோம் (Dm2)

Thuthiyin Saththaththodu Paliyiduvom (2)

Dmஉதடுகளின்Am கனிDmயாகிய Am 

Uthadukalin Kaniyaakiya

Bbஸ்தோத்திர பலி Cசெலுத்தி ஆராதிப்போம்Dm 

Sthoththira Pali Seluththi Aaraathippom

Dmஸ்தோத்திர பலி ஸ்தோFத்திர பலி

Sthoththira Pali Sthoththira Pali

Gmஸ்தோத்திர பலி செCலுத்தி ஆராதிப்போம்-2Dm 

Sthoththira Pali Seluththi Aaraathippom-2

– துதியின்

– Thuthiyin

Dmதுதியின் சத்தம் அலங்கத்தை அதிர பண்ணும்C 

Thuthiyin Saththam Alangaththai Athira Pannnum

Gmதுதியின் சத்தம் அற்Bbபுதம் நடக்கச் செய்யும்Dm 

Thuthiyin Saththam Arputham Nadakkach Seyyum

Dmதுதிகளில் இன்பமானது Cஅல்லேலூயா

Thuthikalil Inpamaanathu Allaelooyaa

Bbதுதிகவே ஏற்றதுDm 

Thuthikavae Aettathu

– துதியின்

– Thuthiyin

Dmதுதியின் சத்தம் சாத்தானை கலங்க பண்ணும்C 

Thuthiyin Saththam Saaththaanai Kalanga Pannnum

Gmதுதியின் சத்தம் சத்Bbதுருவின் சதி முறிக்கும்Dm 

Thuthiyin Saththam Saththuruvin Sathi Murikkum

Dmதுதிகளில் இன்பமானது Cஅல்லேலூயா

Thuthikalil Inpamaanathu Allaelooyaa

Bbதுதிகவே ஏற்றதுDm 

Thuthikavae Aettathu

– துதியின்

– Thuthiyin

♦ ♦ ♦