நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

துதியில் தேவா வருவாய்

Thuthiyil Thaevaa Varuvaay


Dதுதியில் தேவா வருBmவாய்

Thuthiyil Thaevaa Varuvaay

Dநான் துதித்து துதித்து

Naan Thuthiththu Thuthiththu

Dஉம்மைப் பாடிG மகிழ்Aந்திடவே

Ummaip Paati Makilnthidavae

Dதுதியில் A தேவா வருBmவாய்

Thuthiyil Thaevaa Varuvaay

Dதூயவர் கோனே துணைபுAரிமானேBm 

Thooyavar Konae Thunnaipurimaanae

Aதூய்மை கிடைக்குமென்று

Thooymai Kitaikkumentu

Gதுதிக்கிறேன் தாDனே

Thuthikkiraen Thaanae

Dதுன்பம் A இந்நேரBmம் உம்Dமைத் தொடரத்

Thunpam Innaeram Ummaith Thodarath

Dதொடரப் பேயின் கோபம்G மிகுந்திAடுதே

Thodarap Paeyin Kopam Mikunthiduthae

Dதுன்பம் A இந்நேBmரம்…

Thunpam Innaeram…

Dஇன்பம் மிகுதே தம்Aபிரான் பாதம்Bm 

Inpam Mikuthae Thampiraan Paatham

Aகெம்பீரம் பாடி அGம்பரமேDகம்

Kempeeram Paati Amparamaekam

– துதியில்

– thuthiyil

Dகலங்குதே Aஇந்நேரம்Bm என் Dகலமும்

Kalanguthae Innaeram En Kalamum

Dதுலக்கமின்றி மயGங்கித் தியAங்குகிறேன்

Thulakkaminti Mayangith Thiyangukiraen

Dகலங்குதே Aஇந்நேரBmம்…

Kalanguthae Innaeram…

Dகாடி தான் தேனோ கல்வாரி மAலையில்Bm 

Kaati Thaan Thaeno Kalvaari Malaiyil

Aகருதுவோர் பருகும் கானாGவூர் ரசமேD 

Karuthuvor Parukum Kaanaavoor Rasamae

– துதியில்

– thuthiyil

Dஅகமே வAர்ந்தருBmவாய் நான் Dஅல்லும்

Akamae Varntharuvaay Naan Allum

Dபகலும் உம்மைப் பாடிG மகிழ்Aந்திடவே

Pakalum Ummaip Paati Makilnthidavae

Dஅகமே வAந்தருவாBmய்…

Akamae Vantharuvaay…

Dதியாகம் செய்யவே யேகோவாA பாதம்Bm 

Thiyaakam Seyyavae Yaekovaa Paatham

Aதாகம் மிகுந்தேன் ஏழைGயிந்நேரம்D 

Thaakam Mikunthaen Aelaiyinnaeram

– துதியில்

– thuthiyil

Dஆறு Aலட்சம் பேரிBmல் நடுD உதித்து

Aatru Latcham Paeril Nadu Uthiththu

Dஉதித்துச் சென்ற அதிGரூப சொரூபாA 

Uthiththuch Senta Athiroopa Soroopaa

Dஆறு Aலட்சம் பேரிBmல்..

Aatru Latcham Paeril..

Dகூறினீரல்லோ கூடிAயிருக்Bm

Koorineerallo Kootiyirukka

Aகொற்றவர் சேவை குறைவின்Gறி ஒழுகD 

Kottavar Sevai Kuraivinti Oluka

– துதியில்

– thuthiyil

♦ ♦ ♦