நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

துதிப்போம் அல்லேலூயா பாடி

Thuthippom Allaelooyaa Paati


Cதுதிப்போம் அல்லேலூயா பாடி Em 

Thuthippom Allaelooyaa Paati

Cமகிழ்வோம் மகிFபனைப் போற்றிG 

Makilvom Makipanaip Potti

Fமகிமை தேவ Emமகிமை Am– தேவ Dm 

Makimai Thaeva Makimai – Thaeva

Gதேவனுக்கே மகிமை –C அல்லேலூC7யா

Thaevanukkae Makimai – Allaelooyaa

Cதேவன் நம்மை வந்தடையச் செய்தார்F 

Thaevan Nammai Vanthataiyach Seythaar

Gதம்மையென்றும் அதற்காகத் தந்தாCர்

Thammaiyentum Atharkaakath Thanthaar

Fஅற்புதங்கள் செய்யும் சர்Dmவ வல்ல தேவன்

Arputhangal Seyyum Sarva Valla Thaevan

Gஅடைக்கலம் கொடுத்திடுவார்C 

Ataikkalam Koduththiduvaar

– துதிப்போம்

– thuthippom

Cஅஞ்சிடேனே இருளிலே என்றும்F 

Anjitaenae Irulilae Entum

Gநடமாடும் கொள்ளை நோயைக் கண்டும்C 

Nadamaadum Kollai Nnoyaik Kanndum

Fபயங்கரத்திற்கும் பDmறக்கும் அம்பிற்கும்

Payangaraththirkum Parakkum Ampirkum

Gபயந்திடேன் ஜெயித்திடுவேன்C 

Payanthitaen Jeyiththiduvaen

– துதிப்போம்

– thuthippom

Cதேவன் எந்தன் அடைக்கலமாமேF 

Thaevan Enthan Ataikkalamaamae

Gஒருபோதும் பொல்லாப்பு வராதேC 

Orupothum Pollaappu Varaathae

Fசர்வ வல்ல தேவன் தாபரமாDmய் நின்றே

Sarva Valla Thaevan Thaaparamaay Ninte

Gவிடுவித்துக் காத்திடுCவார்

Viduviththuk Kaaththiduvaar

– துதிப்போம்

– thuthippom

Cகூப்பிடும் வேளைகளிலே என்னைF 

Kooppidum Vaelaikalilae Ennai

Gதப்புவிக்க ஆத்திரமாய் வCந்தார்

Thappuvikka Aaththiramaay Vanthaar

Fசிங்கத்தின் மேலே நடத்திDmடுவேனே

Singaththin Maelae Nadaththiduvaenae

Gசர்ப்பங்களை மிதித்திடுவேCன்

Sarppangalai Mithiththiduvaen

– துதிப்போம்

– thuthippom

Cபாதம் கல்லில் என்றும் இடறாமல்F 

Paatham Kallil Entum Idaraamal

Gகரங்களில் தாங்கிடுவார் தூCதர்

Karangalil Thaangiduvaar Thoothar

Fஒரு போதும் வாதை என் கூDmடாரத்தை

Oru Pothum Vaathai En Koodaaraththai

Gஅணுகாமல் காத்திடுவார்C 

Anukaamal Kaaththiduvaar

– துதிப்போம்

– thuthippom

♦ ♦ ♦