துதிப்பேன் எப்போதும் நான் துதிப்பேன்
Thuthippaen Eppothum Naan Thuthippaen
composed by Athisayam Prince Jon
—
Bmதுதிப்பேன் எப்போதும் நான் துGதிப்பேன்
Thuthippaen Eppothum Naan Thuthippaen
F#mஅவரை துதித்துகொண்டே இருப்பேன்Bm
Avarai Thuthiththukonntae Iruppaen
Emஎன்றென்றும் ஸ்தோத்திரம்
Ententum Sthoththiram
Dஅவரை துதிப்பேன் நான் - 2
Avarai Thuthippaen Naan - 2
DயேBmகோவா ஈரே
Yaekovaa Eerae
Dஎன் தேவைகளை சந்திப்Aபார்Bm
En Thaevaikalai Santhippaar
என் அடைக்கலமே
En Ataikkalamae
நான் நம்பும் துருகமே
Naan Nampum Thurukamae
சர்வ வல்லமையின் தேவன்
Sarva Vallamaiyin Thaevan
இருளில் நான் நடந்தாலும்
Irulil Naan Nadanthaalum
பள்ளத்தாக்கில் இருந்தாலும்
Pallaththaakkil Irunthaalum
யெகோவா ருவா
Yekovaa Ruvaa
என்னை வழி நடத்தும் தேவன்
Ennai Vali Nadaththum Thaevan
♦ ♦ ♦