நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

துதிபலிய செலுத்த வந்தோம் இயேசய்யா

Thuthipaliya Seluththa Vanthom Iyaesayyaa

composed by Lucas Sekar


Cmதுதிபலிய செலுத்த

Thuthipaliya Seluththa

Ebவந்தோம் இயேசய்யா

Vanthom Iyaesayyaa

Ebஉம்மை ஆராதிFmக்க

Ummai Aaraathikka

Bbகூடி வந்தோம் இயேCmசய்யா (2)

Kooti Vanthom Iyaesayyaa (2)

Cmநீர் உயர்ந்தவர் Gm 

Neer Uyarnthavar

Cmநீர் வல்லவர் (2Gm)

Neer Vallavar (2)

Bbஇந்த உலகை ஆளும் தெய்வம்Cm நீரே (2)

Intha Ulakai Aalum Theyvam Neerae (2)

Cmஎன்னிலே ஒன்றுGmமில்லை

Ennilae Ontumillai

Bbஆனாலும் நேசித்Cmதீரே (2)

Aanaalum Naesiththeerae (2)

Cmஎன்னிலே நன்மைEbயில்லை

Ennilae Nanmaiyillai

Fmஆனாலும் உயர்த்Cmதினீரே (2)

Aanaalum Uyarththineerae (2)

Cmதகப்பனை போல Gm 

Thakappanai Pola

Abஎன்னை சுமந்தீரய்யாCm 

Ennai Sumantheerayyaa

Cmஒரு தாயைப் போல Gm 

Oru Thaayaip Pola

Abஎன்னை தேற்றினீரே Cm(2)

Ennai Thaettineerae (2)

Cmசுமந்தீரய்யாBb தேFற்றினீரே Bb 

Sumantheerayyaa Thaettineerae

Cmசுமந்தீரய்யாBb என்னை தேற்FறினீரேBb 

Sumantheerayyaa Ennai Thaettineerae

Bbஆராதனை உமக்கே ஐயா எங்Cmகள்

Aaraathanai Umakkae Aiyaa Engal

Bbஆராதனை உமக்கே ஐயா Cm 

Aaraathanai Umakkae Aiyaa

– ஆராதனை (10)

– Aaraathanai (10)

Cmபிறந்த நாGmள் முதலாய் Bb 

Pirantha Naal Muthalaay

Cmதூக்கி எறியப்பட்டேன் (2)

Thookki Eriyappattaen (2)

Cmஒரு கண்ணும் என்மேEbலே

Oru Kannnum Enmaelae

Fmஇரக்கமாய் இருCmந்ததில்லை (2)

Irakkamaay Irunthathillai (2)

Cmபிழைத்திரு என்றுGm 

Pilaiththiru Entu

Ebஎன்னை தூக்கினீரேCm 

Ennai Thookkineerae

Cmஉம் மகனாகவே Gm 

Um Makanaakavae

Ebஎன்னை ஏற்றுக் கொண்டீர்Cm 

Ennai Aettuk Konnteer

Cmபிழைத்திரு Bbஎன்று

Pilaiththiru Entu

Fஎன்னை தூக்கினீரேBb 

Ennai Thookkineerae

Bbஆராதனை உமக்கே

Aaraathanai Umakkae

Cmஐயா எங்கள்

Aiyaa Engal

Bbஆராதனை உமக்கே ஐயா Cm 

Aaraathanai Umakkae Aiyaa

– ஆராதனை (10)

– Aaraathanai (10)

Cmஉமது இரக்Gmகத்திற்கு

Umathu Irakkaththirku

Bbமுடிவே இCmல்லையப்பா (2)

Mutivae Illaiyappaa (2)

Cmஉமது அன்பிEbற்கு

Umathu Anpirku

Fmஅளவே இல்லைCmயப்பா (2)

Alavae Illaiyappaa (2)

Cmஉமது காருண்யம் எGmன்னை

Umathu Kaarunnyam Ennai

Abபெரியவனாய்Cm 

Periyavanaay

Cmஉயரத்திலே GmநிறுAbத்தியதே (2Cm)

Uyaraththilae Niruththiyathae (2)

Cmஉமது காருண்யம் Gmஎன்னை

Umathu Kaarunnyam Ennai

Abபெரியவளாய்Cm (2)

Periyavalaay (2)

Cmஉயரத்திலே GmநிறுEbத்தியதே (2Cm)

Uyaraththilae Niruththiyathae (2)

Cmஉயரத்திலே Bbஎன்னை நிறுத்Fதியதே Bb 

Uyaraththilae Ennai Niruththiyathae

Bbஆராதனை உமக்கே ஐயா எங்Cmகள்

Aaraathanai Umakkae Aiyaa Engal

Bbஆராதனை உமக்கே ஐயா Cm 

Aaraathanai Umakkae Aiyaa

– ஆராதனை (10)

– Aaraathanai (10)

♦ ♦ ♦