நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

துதிக்கு பாத்திரரே எந்தன் துணையானரே

Thuthikku Paaththirarae Enthan Thunnaiyaanarae

composed by Reegan Gomez


Eதுதிக்கு பாத்திரAரே F#m எந்தன் துBணையானரேE 

Thuthikku Paaththirarae Enthan Thunnaiyaanarae

Eஆபத்துக் காலF#mத்தில் அடைAக்கலமேE 

Aapaththuk Kaalaththil Ataikkalamae

Eஆதரவே என்F#m அநுகூBலமே E 

Aatharavae En Anukoolamae

Eஉம்மை ஆராதனை செய்கிறேன்A 

Ummai Aaraathanai Seykiraen

Aஉம்மை ஆராதBனை செய்கிறேன் (2)E 

Ummai Aaraathanai Seykiraen (2)

Eஉன்னதரேA உயர்ந்தவரேE 

Unnatharae Uyarnthavarae

F#mஉம்மையே ஆராதிBப்பேன்E 

Ummaiyae Aaraathippaen

Eயேகோவா ஷாலோம் நீரேA 

Yaekovaa Shaalom Neerae

F#mஎந்தன் சமாBதானமேE 

Enthan Samaathaanamae

Eநித்திய மF#mகிழ்ச்சி Aஎனக்குத் தந்Eதீர்

Niththiya Makilchchi Enakkuth Thantheer

Eசஞ்சலம் தவிப்F#mபும் நீBக்கிவிட்டீE 

Sanjalam Thavippum Neekkivitti

– உம்மை ஆராதனைர்

– ummai Aaraathanair

Eயேகோவா ஷம்மா நீரேA 

Yaekovaa Shammaa Neerae

F#mஎன்னோடு இருப்BபவரேE 

Ennodu Iruppavarae

Eஎன்ன வந்தாலுF#mம் கலங்AகிடேனேE 

Enna Vanthaalum Kalangitaenae

Eஅப்பா நீர் என்F#mனோடு Bஇருப்பதினால்E 

Appaa Neer Ennodu Iruppathinaal

– உம்மை ஆராதனை

– ummai Aaraathanai

Eயேகோவாநிசி நீரேA 

Yaekovaanisi Neerae

F#mஎந்த ஜெBயக்கொடியேE 

Entha Jeyakkotiyae

Eமனமகிழ்F#mந்து பாAடிடுவேன்E 

Manamakilnthu Paadiduvaen

Eமகிமையாய் F#mநீர் வெBற்றி சிறந்தீர்E 

Makimaiyaay Neer Vetti Sirantheer

– உம்மை ஆராதனை

– ummai Aaraathanai

♦ ♦ ♦