நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே

Thuthikka Thuthikka Inpam Perukuthae

composed by Lucas Sekar


Eதுதிக்க துதிக்க இன்பம் பெருகுதே

Thuthikka Thuthikka Inpam Perukuthae

Eஉம்மை துதிBக்க துதிக்க

Ummai Thuthikka Thuthikka

Eகிருபை பெருகுதே (2)

Kirupai Perukuthae (2)

Eதுதிக்க துதிக்க

Thuthikka Thuthikka

Aஉயர்த்தப்படுகிறேன் – உம்மை

Uyarththappadukiraen – Ummai

Bதுதிக்க துதிக்க

Thuthikka Thuthikka

Eமதிலை தாண்டுவேன் (2)

Mathilai Thaannduvaen (2)

– துதிக்க

– Thuthikka

Eபவுலும் சீலாG#mவும்

Pavulum Seelaavum

C#mஇரவெல்லாம் துதிச்Eசாங்க (2)

Iravellaam Thuthichchaாnga (2)

Eதுதித்தது Aஇரண்டு பேர்

Thuthiththathu Iranndu Paer

Bவிடுதலை பலபேEர்க்கு (2)

Viduthalai Palapaerkku (2)

Eதுதிக்க துதிக்க தான்

Thuthikka Thuthikka Thaan

Aவிடுதலை உண்டுE 

Viduthalai Unndu

Eதுதிக்க துதிக்க தாBன்

Thuthikka Thuthikka Thaan

Eஇரட்சிப்பு உண்டு (2)

Iratchippu Unndu (2)

துதிக்க

Thuthikka

Eஅசைவில்லா இராஜ்ஜிG#mயத்தை

Asaivillaa Iraajjiyaththai

C#mபெறப்போகும் நாEமெல்லோரும் (2)

Perappokum Naamellorum (2)

Eபயத்தோடும் பக்Aதியோடும்

Payaththodum Pakthiyodum

Bஆராதனை செய்Eயணும் (2)

Aaraathanai Seyyanum (2)

Eதுதிக்க துதிக்க தான்

Thuthikka Thuthikka Thaan

Aவிடுதலை உண்டுE 

Viduthalai Unndu

Eதுதிக்க துதிக்க தாBன்

Thuthikka Thuthikka Thaan

Eஇரட்சிப்பு உண்டு (2)

Iratchippu Unndu (2)

– துதிக்க

– Thuthikka

Eசாம்பலுக்கு பதிG#mலாக

Saampalukku Pathilaaka

C#mசிங்காரம்E தருவாரே (2)

Singaaram Tharuvaarae (2)

Eஅழுகைக்கு பதிAலாக

Alukaikku Pathilaaka

Bகளிப்பை தEருவாரே (2)

Kalippai Tharuvaarae (2)

Eதுதிக்க துதிக்க தான்

Thuthikka Thuthikka Thaan

Aவிடுதலை உண்டு E 

Viduthalai Unndu

Eதுதிக்க துதிக்க தாBன்

Thuthikka Thuthikka Thaan

E/இரட்சிப்பு உண்டு (2)

iratchippu Unndu (2)

– துதிக்க

– Thuthikka

♦ ♦ ♦