நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

துதி துதி துதி துதி என் மனமே

Thuthi Thuthi Thuthi Thuthi En Manamae

composed by Thomas Prithvi


Gதுதி துதி துதி துதி என் மனமே

Thuthi Thuthi Thuthi Thuthi En Manamae

Emதுதி துதி துதி துதி என் மனமே

Thuthi Thuthi Thuthi Thuthi En Manamae

Cதுதி துதி துதி துதி என் மனமே

Thuthi Thuthi Thuthi Thuthi En Manamae

CதுD தி துதி துதி துதி துதி துதி

Thu Thi Thuthi Thuthi Thuthi Thuthi Thuthi

Gகர்த்தர் செய்த உபகாரங்களில்

Karththar Seytha Upakaarangalil

Emஒன்றாகிலும் நீ மறந்திடாதே

Ontakilum Nee Maranthidaathae

Cமனமே நீ மறந்திடாதே

Manamae Nee Maranthidaathae

Cது Dதி துதி துதி துதி துதி துதி

Thu Thi Thuthi Thuthi Thuthi Thuthi Thuthi

Gநடுவில் வந்து விட்டார்

Naduvil Vanthu Vittar

Emதண்டனையை நீக்கிவிட்டார் உன்மேல்

Thanndanaiyai Neekkivittar Unmael

Bmகோபம் கொள்வதில்லை என்று

Kopam Kolvathillai Entu

Cசத்தியம் பDண்ணிவிட்டார் Gஆகவே

Saththiyam Pannnnivittar Aakavae

Amதுதி துBmதி Cதுதி துAதி துDதி

Thuthi Thuthi Thuthi Thuthi Thuthi

Gமன்னிப்பதில் வள்ளலவர்

Mannippathil Vallalavar

Emஉன் பாவங்களை மன்னித்தாரே உன்

Un Paavangalai Manniththaarae Un

Bmகுற்றங்களை எண்ணமாட்டேன் என்று

Kuttangalai Ennnamaattaen Entu

Cவாக்கு உDரைத்தாரே ஆGகவே

Vaakku Uraiththaarae Aakavae

Amதுதி துBmதி Cதுதி துAதி துDதி

Thuthi Thuthi Thuthi Thuthi Thuthi

Gபூமிக்கும் வானத்துக்கும்

Poomikkum Vaanaththukkum

Emஎவ்வளவு உயரமோ

Evvalavu Uyaramo

Bmஅவ்வளவு பெரியது

Avvalavu Periyathu

Cகர்த்தரின் Dகிருபையே Gஆகவே

Karththarin Kirupaiyae Aakavae

Amதுதி துBmதி Cதுதி துAதி துDதி

Thuthi Thuthi Thuthi Thuthi Thuthi

Gமேற்குக்கும் கிழக்குக்கும்

Maerkukkum Kilakkukkum

Emஎவ்வளவு தூரமோ

Evvalavu Thooramo

Bmஅவ்வளவு தூரமாய்

Avvalavu Thooramaay

Cநீக்கினார் உன் பாDவங்களை ஆGகவே

Neekkinaar Un Paavangalai Aakavae

Amதுதி துBmதி Cதுதி துAதி துDதி

Thuthi Thuthi Thuthi Thuthi Thuthi

Gஉன் வாயை நன்மையால்

Un Vaayai Nanmaiyaal

Emகர்த்தர் திருப்தியாக்குகிறார் உன்

Karththar Thirupthiyaakkukiraar Un

Bmவயது திரும்பவும் வால

Vayathu Thirumpavum Vaala

Cவயது போலாகுமேD ஆகவேG 

Vayathu Polaakumae Aakavae

Amதுதி துBmதி Cதுதி துAதி துDதி

Thuthi Thuthi Thuthi Thuthi Thuthi

♦ ♦ ♦