துதி துதி என் மனமே
Thuthi Thuthi En Manamae
—
Amதுதி துதி என் மனமே
Thuthi Thuthi En Manamae
Amதுதிகளில் உன்னதரை
Thuthikalil Unnatharai
Amஅவர் நாDmள்தோறும் செய்யும்
Avar Naalthorum Seyyum
Cநன்மைகளை நினைத்து
Nanmaikalai Ninaiththu
Fபாடித்துதி Gஎன் மனமேC – 2
Paatiththuthi En Manamae – 2
Amஅன்னையைப் போல அவர்E
Annaiyaip Pola Avar
Eஎன்னை அரவணைFத்தாற்றிடுGவார்Am
Ennai Aravannaiththaattiduvaar
Amஅவர் அன்புள்ள மார்Eபதனில்Am
Avar Anpulla Maarpathanil
Cஇன்பமாக இளைப்Gபாறுவேன் Am
Inpamaaka Ilaippaaruvaen
– துதி துதி
– thuthi Thuthi
Amகஷ்டங்கள் வந்திடவேE
Kashdangal Vanthidavae
Eநல்ல கர்Fத்தராம் துGணை அவரேAm
Nalla Karththaraam Thunnai Avarae
Amதுஷ்ட எதிரிகள் நடுEவிலவர்Am
Thushda Ethirikal Naduvilavar
Cநல்ல பந்தி ஆயGத்தம் செய்வார்Am
Nalla Panthi Aayaththam Seyvaar
– துதி துதி
– thuthi Thuthi
Amபாரங்கள் அமிழ்த்தினாலுEம்
Paarangal Amilththinaalum
Eதீரா விFயாதியால் கலங்Gகினாலும்Am
Theeraa Viyaathiyaal Kalanginaalum
Amஅவர் காயத்தின் தழுEம்புகளால்Am
Avar Kaayaththin Thalumpukalaal
Cவியாதி தனை விலக்Gகிடுவார்Am
Viyaathi Thanai Vilakkiduvaar
– துதி துதி
– thuthi Thuthi
Amசிங்கமோ விரியன் பாம்போE
Singamo Viriyan Paampo
Eபால சிFங்கமோ வலு சGர்ப்பமோAm
Paala Singamo Valu Sarppamo
Amஅதன் தலையதை நசுக்கிடEவேAm
Athan Thalaiyathai Nasukkidavae
Cபெலனதை தருபவGரேAm
Pelanathai Tharupavarae
– துதி துதி
– thuthi Thuthi
♦ ♦ ♦