நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

துதி செய் நீ மனமே துதிகளைப் பாடியே

Thuthi Sey Nee Manamae Thuthikalaip Paatiyae

composed by Ravi Bharath


Aதுதி செய் நீ மனமே DதுதிEகளைப் பாடியேA 

Thuthi Sey Nee Manamae Thuthikalaip Paatiyae

Aதுதி பெற பாத்திரராDம் தூயBmவர் இயேசுEவைA 

Thuthi Pera Paaththiraraam Thooyavar Yesuvai

Aபரலோக மகிமை துறந்தDவரே

Paraloka Makimai Thuranthavarae

Eபாவ இவ்வுலகில் வந்Aதவரே

Paava Ivvulakil Vanthavarae

F#mபரிசுத்தராகவே வாBmழ்ந்தவரே

Parisuththaraakavae Vaalnthavarae

Eபாவியை மீட்கவே வந்தAவரே

Paaviyai Meetkavae Vanthavarae

– துதி செய்

– thuthi Sey

Aகருணையின் உள்ளம் படைத்Dதவரே

Karunnaiyin Ullam Pataiththavarae

Eகுற்றங்கள் யாவையும் சுமAந்தவரே

Kuttangal Yaavaiyum Sumanthavarae

F#mகுருசினில் எனக்காய் மரிBmத்தவரே

Kurusinil Enakkaay Mariththavarae

Eகுருதியை சிந்தியே மீAட்டவரே

Kuruthiyai Sinthiyae Meettavarae

– துதி செய்

– thuthi Sey

Aஇயேசுவையன்றி வேறொருDவர்

Yesuvaiyanti Vaeroruvar

Eகாசினில் உண்டோ சொல்A மனமே

Kaasinil Unntoo Sol Manamae

F#mநேசரின் அன்பை என்றுBmம் உணர்ந்து

Naesarin Anpai Entum Unarnthu

Eதாசரும் அவர் பாAதத்தில் விழுந்து

Thaasarum Avar Paathaththil Vilunthu

– துதி செய்

– thuthi Sey

Aமானிடர் எல்லாம் விDட்டோடிடினும்

Maanidar Ellaam Vittaோtitinum

Eமாசற்ற தேவன் நம்மோAடிருப்பார்

Maasatta Thaevan Nammotiruppaar

F#mஆர்ப்பரித்தே என்றுமேBm மகிழ்வேன்

Aarppariththae Entumae Makilvaen

Eஆண்டாண்டு காலம் நம்மைA காப்பதால்

Aanndaanndu Kaalam Nammai Kaappathaal

– துதி செய்

– thuthi Sey

Aநேசரின் மார்பினில் சாDர்ந்திடுவேன்

Naesarin Maarpinil Saarnthiduvaen

Eநேசத்தால் நம்மை நிரAப்பிடுவார்

Naesaththaal Nammai Nirappiduvaar

F#mநாசம் என்றும் நம்மை அணுகாBmமலே

Naasam Entum Nammai Anukaamalae

Eஆதரித்து என்றும் காAத்திடுவார்

Aathariththu Entum Kaaththiduvaar

– துதி செய்

– thuthi Sey

Aநேசரின் வருகை நெருDங்கிடுதே

Naesarin Varukai Nerungiduthae

Eநாச லோகை விட்டு சென்Aறிடுவேன்

Naasa Lokai Vittu Sentiduvaen

F#mஎக்காள சத்தம் தொBmனித்திடுமே

Ekkaala Saththam Thoniththidumae

Eமத்திய ஆகாயத்தை சேருவோAம்

Maththiya Aakaayaththai Seruvom

– துதி செய்

– thuthi Sey

♦ ♦ ♦