துதி கனம் மகிமை எல்லாம்
Thuthi Kanam Makimai Ellaam
—
Eதுதி கனம் மகிமை எல்Bலாம்
Thuthi Kanam Makimai Ellaam
Bநம் இயேF#mசு ராஜாவுக்கேE
Nam Yesu Raajaavukkae
Eதுதி கனம் மகிமை எல்லாF#mம்
Thuthi Kanam Makimai Ellaam
F#mநம் இBயேசு ராஜாவுக்கேE
Nam Yesu Raajaavukkae
Eதூதர்களேA துதியுங்கள்G#m
Thootharkalae Thuthiyungal
F#mதூதர் சேனையே துதியுBங்கள்E
Thoothar Senaiyae Thuthiyungal
Eசூரிய சந்திரரே Bதுதியுங்கள்
Sooriya Santhirarae Thuthiyungal
Aபிரகாச நட்சத்திரமே துBதியுங்கEள்
Pirakaasa Natchaththiramae Thuthiyungal
– துதி கனம்
– thuthi Kanam
Eவானாதி Aவானங்களே G#m
Vaanaathi Vaanangalae
F#mஆகாய மண்டலமே துதியுங்Bகள்E
Aakaaya Manndalamae Thuthiyungal
Eதண்ணீர் ஆழங்களே துதிBயுங்கள்
Thannnneer Aalangalae Thuthiyungal
Aபூமியிலுள்ளவையே துதியுBங்கள்E
Poomiyilullavaiyae Thuthiyungal
– துதி கனம்
– thuthi Kanam
Eஅக்கினிA கல்மழையே G#m
Akkini Kalmalaiyae
F#mமூடுபனி பெருங்காற்றே துதிBயுங்கள்E
Moodupani Perungaatte Thuthiyungal
Eமலைகள் மேடுகளே துதியுBங்கள்
Malaikal Maedukalae Thuthiyungal
Aபறவை பிராணிகளே துதியுங்Bகள்E
Paravai Piraannikalae Thuthiyungal
– துதி கனம்
– thuthi Kanam
Eவாலிபர்A கன்னியரே G#m
Vaalipar Kanniyarae
F#mபெரியோர் முதியோரே துதியுBங்கள்E
Periyor Muthiyorae Thuthiyungal
Eபிள்ளைகளே மகிழ்ந்து துBதியுங்கள் – நாம்
Pillaikalae Makilnthu Thuthiyungal – Naam
Aஇயேசுவை என்றுமே துதித்திBடுவோம்E
Yesuvai Entumae Thuthiththiduvom
– துதி கனம்
– thuthi Kanam
♦ ♦ ♦