துதி கீதம் பாடுவோம்
Thuthi Geetham Paaduvom
—
Eதுதி கீதம் பாடுவோBம்
Thuthi Geetham Paaduvom
F#mதூய தேவனின் நாமத்Bதை
Thooya Thaevanin Naamaththai
Eதூதர் முதல் இரு சிறகினாBல்
Thoothar Muthal Iru Sirakinaal
Aதம் முகங்களை மூடுவார்E
Tham Mukangalai Mooduvaar
C#mமறு இரு சிறகினால்F#m
Matru Iru Sirakinaal
Aதம் பாதங்கள் B மூடுவார்E
Tham Paathangal Mooduvaar
Eபறந்தே பாடுவாAர்
Paranthae Paaduvaar
F#mதம் மறு இரு சிBறகினால்E
Tham Matru Iru Sirakinaal
Eமகிமை மேல் மகிமையேF#m
Makimai Mael Makimaiyae
Bதேவ சந்நிதி மகிமையேE
Thaeva Sannithi Makimaiyae
– துதி கீதம்
– thuthi Geetham
Eகர்த்தர் என்Bபதே
Karththar Enpathae
Aஅவர் சொந்த நாமமாம்E
Avar Sontha Naamamaam
C#mயுத்தம் தன்னிலேF#m
Yuththam Thannilae
Bஅவர் வல்ல தேவனாம்E
Avar Valla Thaevanaam
C#mசேனையதிபராய் F#mவெண்
Senaiyathiparaay Venn
Bகுதிரைமேல் பவனியேE
Kuthiraimael Pavaniyae
– துதி கீதம்
– thuthi Geetham
♦ ♦ ♦