நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

துன்பம் உன்னை சூழ்ந்தலைக்

Thunpam Unnai Soolnthalaik


Cதுன்பம் உன்னை சூழ்ந்தலைக்

Thunpam Unnai Soolnthalaik

Fகழித்தாலும் இGன்பம் இழந்தேன்

Kaliththaalum Inpam Ilanthaen

Gஎன்றெண்ணி சோர்Cந்தாலும்

Entennnni Sornthaalum

Cஎண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்Fவாதம்

Ennnnippaar Nee Petta Paeraaseervaatham

Gகர்த்தர் செய்த யாவும் வியப்Cபைத் தரும்

Karththar Seytha Yaavum Viyappaith Tharum

Cஎண்ணிப்பார் நீ பெற்றF பாக்யங்கள்

Ennnnippaar Nee Petta Paakyangal

Gகர்த்தர் செய்த நன்மைகள்F யாவும்C 

Karththar Seytha Nanmaikal Yaavum

Cஆசீர்வாFதம்! எண்ணுG ஒவ்வொன்றாய்C 

Aaseervaatham! Ennnu Ovvontay

Fகர்த்தர் செய்Cத யாவும் விGயப்பை தருCம்

Karththar Seytha Yaavum Viyappai Tharum

Cகவலை சுமை நீ சுமக்கும்F போதும்

Kavalai Sumai Nee Sumakkum Pothum

Gசிலுவை உனக்குப் பளுவாகும்C போதும்

Siluvai Unakkup Paluvaakum Pothum

Cஎண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்Fவாதம்

Ennnnippaar Nee Petta Paeraaseervaatham

Gகர்த்தர் செய்த யாவும் வியCப்பைத் தரும்

Karththar Seytha Yaavum Viyappaith Tharum

– எண்ணிப்பார்

– ennnnippaar

Cநிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்Fகும் போது

Nilam Ponnullorai Nee Paarkkum Pothu

Gநினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுCனக்கு

Ninai Kiristhuvin Aisuvariyam Unndunakku

Cபணம் கொள்ளா பேராசீர்வாதத்தைFப் பார்

Panam Kollaa Paeraaseervaathaththaip Paar

Gபரலோக பொக்கிஷமும் வீடும்C பார்

Paraloka Pokkishamum Veedum Paar

– எண்ணிப்பார்

– ennnnippaar

Cஅகோர துன்பங்கள் உன்னைச் சூழ்ந்Fதாலும்

Akora Thunpangal Unnaich Soolnthaalum

Gஅதைரியப்படாதே கர்த்தர் உன்C பக்கம்

Athairiyappadaathae Karththar Un Pakkam

Cஅநேகமாம் நீ பெற்ற சிலாFக்கியங்கள்

Anaekamaam Nee Petta Silaakkiyangal

Gதூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்Cதில்

Thoothar Unnai Thaettuvaar Pirayaanaththil

– எண்ணிப்பார்

– ennnnippaar

Cஅவர் வேளை வரும் போது அன்போடுF 

Avar Vaelai Varum Pothu Anpodu

Gஉந்தன் குறைகளை நிறைவாக்குCவார்

Unthan Kuraikalai Niraivaakkuvaar

Cநீயோ வேளை வழியையும் குறிக்காFதே

Neeyo Vaelai Valiyaiyum Kurikkaathae

Gஎல்லாவற்றையும் செம்மையாய் செய்குவாCர்

Ellaavattaைyum Semmaiyaay Seykuvaar

– எண்ணிப்பார்

– ennnnippaar

♦ ♦ ♦