நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

துள்ளுதையா, உம் நாமம் சொல்லச் சொல்ல

Thulluthaiyaa, Um Naamam Sollach Solla

composed by Fr. S. J. Berchmans


Eதுள்ளுதையா, உம் நாF#mமம் சொல்லச் சொல்லB 

Thulluthaiyaa, Um Naamam Sollach Solla

Eதுதித்து துதித்து தினம்A மகிழ்ந்து

Thuthiththu Thuthiththu Thinam Makilnthu

AமகிF#ழ்ந்து மனம் துBள்ளுதையாE 

Makilnthu Manam Thulluthaiyaa

Eஅன்பு பெருகுதையா A– என்

Anpu Perukuthaiyaa – En

F#mஅப்பாவின் நிBழல்தனிலேE 

Appaavin Nilalthanilae

Aஅபிஷேகம் வளருதையாF#m 

Apishaekam Valaruthaiyaa

Bஎபிநேசர் பார்வையிலேE 

Epinaesar Paarvaiyilae

– துள்ளுதையா

– thulluthaiyaa

Eஉள்ளங்கள் மகிழுதையாA 

Ullangal Makiluthaiyaa

F#mஉம்மோடு இருக்BகையிலேE 

Ummodu Irukkaiyilae

Aபள்ளங்கள் நிரம்புதையாF#m 

Pallangal Niramputhaiyaa

Bபாடித் துதிக்கையிலேE 

Paatith Thuthikkaiyilae

Eநம்பிக்கை வளருதையாA 

Nampikkai Valaruthaiyaa

F#mநாதா உம் பாBத்த்திலேE 

Naathaa Um Paathththilae

Aநன்மைகள் பெருகுதையாF#m 

Nanmaikal Perukuthaiyaa

Bநாள்தோறும் துதிக்கையிலேE 

Naalthorum Thuthikkaiyilae

– துள்ளுதையா

– thulluthaiyaa

Eநோய்கள் நீங்குதையா A– உம்மை

Nnoykal Neenguthaiyaa – Ummai

F#mநோக்கிப் பாBர்க்கையிலேE 

Nnokkip Paarkkaiyilae

Aபேய்கள் அலறுதையாF#m 

Paeykal Alaruthaiyaa

Bபெரியவர் நாமத்திலேE 

Periyavar Naamaththilae

– துள்ளுதையா

– thulluthaiyaa

Eகண்ணீர்கள் மறையுதையாA 

Kannnneerkal Maraiyuthaiyaa

F#mகர்த்தர் உம் Bசமூகத்திலேE 

Karththar Um Samookaththilae

Aகாயங்கள் ஆறுதையாF#m 

Kaayangal Aaruthaiyaa

Bகருத்தோடு துதிக்கையிலேE 

Karuththodu Thuthikkaiyilae

– துள்ளுதையா

– thulluthaiyaa

♦ ♦ ♦