நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தூய ஆவியை ஊற்றிங்கப்பா

Thooya Aaviyai Oottingappaa

composed by Chandrasekaran


Fதூய ஆவியை ஊற்றிங்கப்பாEb 

Thooya Aaviyai Oottingappaa

Bbஅபிஷேகத்தால் நிரFப்புங்கப்பா

Apishaekaththaal Nirappungappaa

Fஎதிரியின் சேனையை எதிர்த்துBb நின்றுEb 

Ethiriyin Senaiyai Ethirththu Nintu

Ebஎன் இயேசுவின் நாமCத்தை

En Yesuvin Naamaththai

Fஉயர்த்தணுமே

Uyarththanumae

– தூய – 2

– Thooya – 2

Fஎலியாவைப் போல்

Eliyaavaip Pol

Bbநான் ஜெபிக்கணுமேEb 

Naan Jepikkanumae

Ebபூமியில் அக்Cகினியை இறக்Fகணுமே

Poomiyil Akkiniyai Irakkanumae

– தூய – 2

– Thooya – 2

Fசுவிசேஷபாரத்தில் நிறைBbயணுமேEb 

Suviseshapaaraththil Niraiyanumae

Ebஆத்துமா அறுCவடை செய்யணுFமே

Aaththumaa Aruvatai Seyyanumae

– தூய – 2

– Thooya – 2

Fஉந்தனின் வருகை

Unthanin Varukai

Bbநாள் வரைக்கும்Eb 

Naal Varaikkum

Ebசாட்சியாகC நான் வாFழணுமே

Saatchiyaaka Naan Vaalanumae

– தூய – 2

– Thooya – 2

♦ ♦ ♦