தூய ஆவியே இரங்கும்
Thooya Aaviyae Irangum
composed by Bishop Gnanaprakasam
—
Cதூய ஆவியே இரAmங்கும்C
Thooya Aaviyae Irangum
Cஇந்த வேDmளையில் Gஇரங்கும்E Am
Intha Vaelaiyil Irangum
Amஉன்னத G பெCலனை ஊற்Eறி நிரைத்Dmதிடும்G C
Unnatha Pelanai Ootti Niraiththidum
Cபாவத்தை உணர்Amத்தும் ஆவிFயே வந்துDm இரங்Gகிடும்C
Paavaththai Unarththum Aaviyae Vanthu Irangidum
Dஎன்னில் கிரியை செய்Gதிடும் உந்தDmன் ஆவியால்G F C
Ennil Kiriyai Seythidum Unthan Aaviyaal
– தூய
– Thooya
Cஆவியின் அபிஷேAmகம் வேண்Fடும் உமக்காDmக உழைGத்திடவேC
Aaviyin Apishaekam Vaenndum Umakkaaka Ulaiththidavae
Dஅபிஷேகித்து நிரGப்பிடும் இந்Dmத நாளிGலே F C
Apishaekiththu Nirappidum Intha Naalilae
– தூய
– Thooya
Cஆவியின் அனுகிAmரகம் வேண்Fடுமே உம் சிDmத்தம்G செய்திடவேC
Aaviyin Anukirakam Vaenndumae Um Siththam Seythidavae
Dஅபிஷேகித்து நிரGப்பிடும் இந்Dmத நாளிGலே F C
Apishaekiththu Nirappidum Intha Naalilae
– தூய
– Thooya
♦ ♦ ♦