நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தூரத்திலே பரலோகம் தெரியுது

Thooraththilae Paralokam Theriyuthu

composed by Moses Rajasekar


Gதூரத்திலே பரலோகம் தெரியுBbது – அங்கே

Thooraththilae Paralokam Theriyuthu – Angae

Fதேவதூதர் பாடும் சத்தம் கேட்Gmகுது

Thaevathoothar Paadum Saththam Kaetkuthu

Gmஓசன்னா ஓசன்Fனா ஓசன்னாவேBb – 2D 

Osannaa Osannaa Osannaavae – 2

Dதாவீதின் மைந்தனுக்கு ஓசன்Gmனாவே

Thaaveethin Mainthanukku Osannaavae

Gmஓசன்னா Bbஅல்லேலூயாF 

Osannaa Allaelooyaa

Fஓசன்னா அAmல்லேலூயாGm 

Osannaa Allaelooyaa

Gதங்கத்திலே தெருக்கள் அங்கே தெரியுது

Thangaththilae Therukkal Angae Theriyuthu

Gஅங்கே அங்Cகமாக எந்தனுDள்ளம் துடிக்குGது

Angae Angamaaka Enthanullam Thutikkuthu

Gசிங்காரவனமான பரலோகDம் – அங்கே

Singaaravanamaana Paralokam – Angae

Dமங்காத பெயர் பெற துடிCக்கிறேன் – 2

Mangaatha Peyar Pera Thutikkiraen – 2

– தூரத்திலே

– Thooraththilae

Gவச்சிரக்கல்லு இந்திர நீலம் சந்திரகாந்தம்

Vachchirakkallu Inthira Neelam Santhirakaantham

Gமரகதம் கோCமேதகம் பத்மராDகம் புஷ்பராGகம்

Marakatham Komaethakam Pathmaraakam Pushparaakam

Gசுவர்ணரத்தினம் படிகப்பச்சை வைDடூரியம்

Suvarnaraththinam Patikappachchaை Vaitooriyam

Dசுநீரம் சுகந்தி கலந்த கட்டிடம்C தெரியுது – 2

Suneeram Sukanthi Kalantha Kattidam Theriyuthu – 2

– தூரத்திலே

– Thooraththilae

Gகவலையில்ல கண்ணீரில்ல துக்கமில்ல

Kavalaiyilla Kannnneerilla Thukkamilla

Gஅங்கே உCயர்வுமில்ல

Angae Uyarvumilla

Dதாழ்வுமில்ல வேGதனையில்ல – 2

Thaalvumilla Vaethanaiyilla – 2

Gதிரும்புகிற இடமெல்லாம் ஒளிDமயமே

Thirumpukira Idamellaam Olimayamae

Dஅந்த ஜீவனுள்ள பரலோகம் காணுவேன்C 

Antha Jeevanulla Paralokam Kaanuvaen

– தூரத்திலே

– Thooraththilae

♦ ♦ ♦