தூளும் சாம்பலும் ஆகிய நான்
Thoolum Saampalum Aakiya Naan
composed by Moses Rajasekar
—
Fmதூளும் சாம்பலும் ஆகிEbய நான்
Thoolum Saampalum Aakiya Naan
Ebஉம்மோடு பேசத் துணிந்தேன்Fm
Ummodu Paesath Thunninthaen
Fmஎதற்கும் தகுதியில்லைAb எனக்கு – 2
Etharkum Thakuthiyillai Enakku – 2
Ebஉம் நாமம் சொல்லத் துணிந்தேன் –Fm நான் – 2
Um Naamam Sollath Thunninthaen – Naan – 2
Fmதுடைத்துப் போடும் அழுக்கைப் போல
Thutaiththup Podum Alukkaip Pola
Abநான் உதEbறி தள்ளப்பட்டேன்Fm – 2
Naan Uthari Thallappattaen – 2
Fதெரிந்து கொண்டீர் முன்Bb குறித்தீர் – என்னை – 2
Therinthu Konnteer Mun Kuriththeer – Ennai – 2
Fmமகனாக மகிமைEb செய்தீர் – Fmஉம்
Makanaaka Makimai Seytheer – Um
Fmமகளாக மகிமைEb செய்தீர் – Fm2
Makalaaka Makimai Seytheer – 2
– தூளும்
– Thoolum
Fmகனியற்ற மரம் போல
Kaniyatta Maram Pola
Abநான் காEbய்ந்து உலர்ந்து இருந்தேFmன் – 2
Naan Kaaynthu Ularnthu Irunthaen – 2
Fகருணை வைத்தீர் கரம் Bbபிடித்தீர் – என்னை – 2
Karunnai Vaiththeer Karam Pitiththeer – Ennai – 2
Fmகண்ணீரைக் களிப்Ebபாக்கினீர்Fm – என் – 2
Kannnneeraik Kalippaakkineer – En – 2
– தூளும்
– Thoolum
♦ ♦ ♦