நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தூக்கி சுமக்கும் சிலுவை சுமந்ததேன்

Thookki Sumakkum Siluvai Sumanthathaen

composed by Sirkali Yesuprakasam


Fmதூக்கி சுமக்கும் தோளினிலே Eb 

Thookki Sumakkum Tholinilae

Fmசிலுவை சுமந்ததேன்

Siluvai Sumanthathaen

Fmஎன்னை தேடிEb வந்ததேன் Ab 

Ennai Thaeti Vanthathaen

Abஎன்னை நாடிBb வந்ததேன்Ab Eb 

Ennai Naati Vanthathaen

Bbபாவ பாரம் என்னில் நீங்க

Paava Paaram Ennil Neenga

Fmபரனே வந்ததேன்Bb 

Paranae Vanthathaen

Bbஎன்னை மீட்Fmக வந்ததேன் Bb 

Ennai Meetka Vanthathaen

Bbகரை மீட்Fmக வந்ததேன்Bb 

Karai Meetka Vanthathaen

Bbவினை தீர்Fmக்க வந்ததேன் Ab Eb 

Vinai Theerkka Vanthathaen

– தூக்கி

– Thookki

Fmசிந்தும் இரத்தம் இடைவிடாமல்

Sinthum Iraththam Itaividaamal

Bbஎன்னை அழைப்பதேன்Fm 

Ennai Alaippathaen

Fmஎன்னை தழுவBb வந்ததேன் Bb 

Ennai Thaluva Vanthathaen

Fmஎன்னை தழுவி நிற்பதேன்Bb 

Ennai Thaluvi Nirpathaen

Bbஎன்னை தாங்Fmக வந்ததேன் Ab Eb 

Ennai Thaanga Vanthathaen

Fmகாயங்கள் ஏற்ற கரங்Bbகளாலே

Kaayangal Aetta Karangalaalae

Fmகாக்க வந்ததேன்Bb 

Kaakka Vanthathaen

Bbஎன்னை மாற்Fmற வந்ததேன் Bb 

Ennai Maatta Vanthathaen

Bbஎன்னை தேற்Fmற வந்ததேன்Bb 

Ennai Thaetta Vanthathaen

Bbஎன்னை ஆற்ற Fmவந்ததேன் Ab Eb 

Ennai Aatta Vanthathaen

– என்னை தூக்கி

– Ennai Thookki

Fmவிண்ணைப் பார்க்கும் உந்தன்

Vinnnnaip Paarkkum Unthan

Fmகண்கள் எBbன்னை பார்ப்பதேன்Fm 

Kannkal Ennai Paarppathaen

Fmஉந்தன் சிBbரமும் சாய்ந்ததேFmன்

Unthan Siramum Saaynthathaen

Fmஉந்தன் கரங்கள் தளர்ந்ததேன்Bb 

Unthan Karangal Thalarnthathaen

BbகாரிFmருளும் சூழ்ந்ததேAbன் Eb 

Kaarirulum Soolnthathaen

Bbஅப்பா உந்தன் அன்புக்கிடாய்

Appaa Unthan Anpukkidaay

Fmஎன்ன செய்குவேன்Bb 

Enna Seykuvaen

Bbநான் என்Fmன செய்குவேன் Bb 

Naan Enna Seykuvaen

Bbஉம்மை எங்குFmம் பாடுவேன் Bb 

Ummai Engum Paaduvaen

Bbஉம்மை என்றுFmம் நாடுவேன் Ab Eb 

Ummai Entum Naaduvaen

– தூக்கி

– Thookki

♦ ♦ ♦