நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தோம் தோம் தகநிதந ததிநதந

Thom Thom Thakanithana Thathinathana

composed by Moses Rajasekar


Cதோம் தோம் தகநிதந ததிநதந

Thom Thom Thakanithana Thathinathana

Cதிந்தர தோம் தந்Fதிநிந்தந திரநதிநG 

Thinthara Thom Thanthininthana Thiranathina

Cதோம் தோம் தகநிதந ததிநதந

Thom Thom Thakanithana Thathinathana

Cஅபிஷேக நாயகனே என்னை ஆளும்

Apishaeka Naayakanae Ennai Aalum

Cஅன்புள்ள எந்Fதன் தெய்வமே இறைGமகனேC 

Anpulla Enthan Theyvamae Iraimakanae

Cஅபிஷேக நாயகனே

Apishaeka Naayakanae

Gஉன்னத கோமானே இவ்வுDmலகம்F போற்றும்

Unnatha Komaanae Ivvulakam Pottum

Gஇயேசு தெய்வமேC 

Yesu Theyvamae

C7அன்புக்குப்F பிறப்பிடCமே என் அருந்தவ

anpukkup Pirappidamae En Arunthava

Gmதவபுதனே சுதனேC 

Thavaputhanae Suthanae

Cநன்மைகள் செய்பவராய்

Nanmaikal Seypavaraay

Gநானிலம் சுற்றி வந்த

Naanilam Sutti Vantha

Dmநல்லவர் உGம்மைப்பாட

Nallavar Ummaippaada

Cநாவினை தந்தீர் நன்றி

Naavinai Thantheer Nanti

Cகண்ணீரை துடைப்பவரே Dm 

Kannnneerai Thutaippavarae

Gஎன் கவலைகள் தீர்ப்பவரேC 

En Kavalaikal Theerppavarae

Cமண்ணின் மன்னவரே என் Em 

Mannnnin Mannavarae En

Gமறைபொருள் ஞானவனேC 

Maraiporul Njaanavanae

Cபரனே பரனே பGரனே – C3

Paranae Paranae Paranae – 3

Cகள்ளன் என்று தள்ளிடாமல்

Kallan Entu Thallidaamal

Gஅள்ளி என்னை அணைத்ததினால்

Alli Ennai Annaiththathinaal

Dmஉள்ளமே பொGங்குதய்யா

Ullamae Ponguthayyaa

Cநன்றி என்று சொல்லுதய்யா

Nanti Entu Solluthayyaa

Cசிலுவையின் நிழல் மறைவேDm 

Siluvaiyin Nilal Maraivae

Gஎன் பாவம் போக்கும் பரிசுத்தரேC 

En Paavam Pokkum Parisuththarae

Cஏலீமின் நீர் ஊற்றேEm 

Aeleemin Neer Ootte

Gஎன் தாகம் தீர்க்கும் ஜீவநதியேC 

En Thaakam Theerkkum Jeevanathiyae

Cஊற்றே ஊற்றே ஊGற்றே C 

Ootte Ootte Ootte

– அபிஷேக

– Apishaeka

Cவேத பரம் பொருளே

Vaetha Param Porulae

Gஓதும் மணிசுடரே

Othum Mannisudarae

Dmபாதம் பணிய வந்தேGன்

Paatham Panniya Vanthaen

Cகோடி கோடி நன்றியைய்யா

Koti Koti Nantiyaiyyaa

Cஆவியின் அருள் நிறைவேDm 

Aaviyin Arul Niraivae

Gஎன் ஆனந்த கோமானேC 

En Aanantha Komaanae

Cசிருஷ்டிக்கு சிருஷ்டிகரேEm 

Sirushtikku Sirushtikarae

Gஎன் சேஷ்டபுத்திர நாயகனே C 

En Seshdapuththira Naayakanae

Cசுதனே சுதனே G சுதனேC 

Suthanae Suthanae Suthanae

– அபிஷேக

– Apishaeka

♦ ♦ ♦