நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும்

Thollaik Kashdangal Soolnthidum


Eதொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும்A 

Thollaik Kashdangal Soolnthidum

Bதுன்பம் துக்கம் வEரும்

Thunpam Thukkam Varum

G#mஇன்பத்தில் துன்C#mபம் நேர்ந்திடுAம்

Inpaththil Thunpam Naernthidum

Bஇருளாய் தோன்றும் எங்கும்E 

Irulaay Thontum Engum

Eசோதனை வரும் வேளையிAல்E 

Sothanai Varum Vaelaiyil

E7சொற் கேட்கும் செவியிலேA 

sor Kaetkum Seviyilae

Eபரத்திலிருந்து ஜெயம் வருAம்

Paraththilirunthu Jeyam Varum

F#mபரன் உன்னைக் காக்Bக வல்லோர்E 

Paran Unnaik Kaakka Vallor

Eகாக்கும் வல்ல மீட்பர் உண்Aடெனக்Eகு

Kaakkum Valla Meetpar Unndenakku

Bஉண்டெனக்குE உண்டெனக்கு

Unndenakku Unndenakku

Eகாக்கும் வல்ல மீட்பர் உAண்டெனக்கு

Kaakkum Valla Meetpar Unndenakku

Bகாத்திடுவார் என்றுமேE 

Kaaththiduvaar Entumae

Eஐயம் மிகுந்ததோர் காலத்தில்A 

Aiyam Mikunthathor Kaalaththil

Bஆவி குறைந்ததால்E –மீட்பர்

Aavi Kurainthathaal –meetpar

Eஉதிர பெலத்தால்A சத்துBருவை வென்றேன்E 

Uthira Pelaththaal Saththuruvai Venten

E7என் பயம் யாவும் நீக்Aகினார்E 

en Payam Yaavum Neekkinaar

Eமுற்றும் என்னுAள்ளம் மாறிற்றுF#m 

Muttum Ennullam Maarittu

Bஇயேசென்னைக் காக்க வல்லோர்E 

Iyaesennaik Kaakka Vallor

– காக்கும் வல்ல

– kaakkum Valla

Eஎன்ன வந்தாலும் நம்புவேன்A 

Enna Vanthaalum Nampuvaen

Bஎன் நேச மீட்பரை E– யார் கைவிட்டாலும்

En Naesa Meetparai – Yaar Kaivittalum

Aபின் செல்வேன் F#mஎனதுB இயேசுவைE 

Pin Selvaen Enathu Yesuvai

Eஅகல ஆழ உயரமாAய்E 

Akala Aala Uyaramaay

E7எவ்வளவன்பு கூர்ந்தார்A 

evvalavanpu Koornthaar

Eஎன்ன துன்பங்கள் வந்Aதாலும் F#mஅவர்

Enna Thunpangal Vanthaalum Avar

Bஎன்னைக் கைவிடமாட்டார்E 

Ennaik Kaividamaattar

– காக்கும் வல்ல

– kaakkum Valla

♦ ♦ ♦