நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

திவாய்யா திவாலு

Thivaayyaa Thivaalu

composed by Moses Rajasekar


Fmதிவாய்யா திவாலு

Thivaayyaa Thivaalu

Ebநரகந்தானே திவாFmலு – 2

Narakanthaanae Thivaalu – 2

Fmநான் எடுத்தேன் பைEbபிளு

Naan Eduththaen Paipilu

Ebஅதுதான் என் ரைபிFmளு – 2

Athuthaan En Raipilu – 2

Fmநரகத்தையே திவாலாக்குவோம்Eb 

Narakaththaiyae Thivaalaakkuvom

Fmபரலோகத்தையே ஹவுஸ்புல் ஆக்குவோம்

Paralokaththaiyae Havuspul Aakkuvom

Fmஎரிகோ கோட்டை முறியடிAbக்கும் காலமல்லவாDb Fm 

Eriko Kottaை Muriyatikkum Kaalamallavaa

Fmஅயீ பட்டணம் தோற்கAbடிக்கும் நாட்களDbல்லவா – 2C 

Ayee Pattanam Thorkatikkum Naatkalallavaa – 2

Cஇது மோசேAbயின் கலமல்லவாEb 

Ithu Moseyin Kalamallavaa

Dbஇது யோசுவாவின் நாட்களEbல்லாவா – 2 Fm 

Ithu Yosuvaavin Naatkalallaavaa – 2

– திவாலய்யா

– Thivaalayyaa

Fmகோலுயாத்தை தோற்கடிAbக்கும் நாட்களல்DbலவாFm 

Koluyaaththai Thorkatikkum Naatkalallavaa

Fmவாலிபத்தை அர்பணிAbக்கும் நேரமல்Dbலவா – 2C 

Vaalipaththai Arpannikkum Naeramallavaa – 2

Cஇது சாமுAbவேலின் காலமல்லாவா – 2Eb 

Ithu Saamuvaelin Kaalamallaavaa – 2

Dbஇது தாவீதின் நாட்Ebகளல்லவா – Fm2

Ithu Thaaveethin Naatkalallavaa – 2

– திவாலய்யா

– Thivaalayyaa

Fmஇடித்த அலங்கம் கட்டப்Abபடும் நாட்கDbளல்லவாFm 

Itiththa Alangam Kattappadum Naatkalallavaa

Fmஇது உடைந்த உள்ளம் தேற்றப்Abபடும் நாட்களல்DbலவாC 

Ithu Utaintha Ullam Thaettappadum Naatkalallavaa

Cஇது நெகேAbமியாவின் காலமல்லவாEb 

Ithu Nekaemiyaavin Kaalamallavaa

Dbஇது ஏசாயாவின் நாட்கEbளல்லவா Fm 

Ithu Aesaayaavin Naatkalallavaa

– திவாலய்யா

– Thivaalayyaa

Fmஇயேசுவின் இரத்Abதத்தாலே மீட்பு Dbஅல்லவாFm 

Yesuvin Iraththaththaalae Meetpu Allavaa

Fmபரலோகம் ஜனங்Abகளாலே நிரம்பும்Db அல்லவா – 2C 

Paralokam Janangalaalae Nirampum Allavaa – 2

Cஇது உன்Abனுடைய காலமல்லவாEb 

Ithu Unnutaiya Kaalamallavaa

Dbஇது நம்முடைய நாட்களEbல்லவா – 2 Fm 

Ithu Nammutaiya Naatkalallavaa – 2

– திவாலய்யா

– Thivaalayyaa

♦ ♦ ♦