திருக்கரத்தால் தாங்கியென்னை
Thirukkaraththaal Thaangiyennai
—
Eதிருக்கரத்தால் தாங்கியெAன்னை F#m
Thirukkaraththaal Thaangiyennai
Bதிருசித்தம் போல் நEடத்திடுமே
Thirusiththam Pol Nadaththidumae
E7குயவன் கையில் Aகளிமண் நான்G#m
kuyavan Kaiyil Kalimann Naan
F#mஅனுதினம் நீர் வனைBந்திடுமே –E 2
Anuthinam Neer Vanainthidumae – 2
Eஉம் வசனம் தியானிக்கையில்F#m
Um Vasanam Thiyaanikkaiyil
Bஇதயமதில் ஆறுதலேE
Ithayamathil Aaruthalae
E7காரிருளிAல் நடக்கையிலேG#m
kaarirulil Nadakkaiyilae
F#mதீபமாக வழிB நடத்தும்E
Theepamaaka Vali Nadaththum
– திருக்கரத்தால்
– thirukkaraththaal
Eஆழ்கடலில் அலைகளினால்F#m
Aalkadalil Alaikalinaal
Bஅசையும் போது என் படகில்E
Asaiyum Pothu En Padakil
E7ஆத்ம நண்பர்A இயேசுவுண்டுG#m
aathma Nannpar Yesuvunndu
F#mசேர்ந்திடுவேன் அவBர் சமுகம்E
Sernthiduvaen Avar Samukam
– திருக்கரத்தால்
– thirukkaraththaal
Eஅவர் நமக்காய் ஜீவன் தந்துF#m
Avar Namakkaay Jeevan Thanthu
Bஅளித்தனரே இந்த மீட்புE
Aliththanarae Intha Meetpu
E7கண்களினால்A காண்கின்றேனேG#m
kannkalinaal Kaannkintenae
F#mஇன்ப கானான் தேசமBதைE
Inpa Kaanaan Thaesamathai
– திருக்கரத்தால்
– thirukkaraththaal
♦ ♦ ♦