நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

திரிமுதல் கிருபாசனனே சரணம்

Thirimuthal Kirupaasananae Saranam


Cதிரிமுதல் கிருபாசனGனே சரணம்C!

Thirimuthal Kirupaasananae Saranam!

Amஜெக தல ரட்சCக தேவாG சரணம்!C 

Jeka Thala Ratchaka Thaevaa Saranam!

Cதினம் அனுதினம்Am சரணம் Cகடாட்சி!

Thinam Anuthinam Saranam Kadaatchi!

Cதினம் அனுதினGம் சரணம் Cசருவேசா!

Thinam Anuthinam Saranam Saruvaesaa!

Cநலம் வளர் ஏக திரித்Gதுவா சரCணம்!

Nalam Valar Aeka Thiriththuvaa Saranam!

Amநமஸ்கரி உம்Cபர்கள்G நாதா சரணCம்!

Namaskari Umparkal Naathaa Saranam!

Cநம்பினேன் இதுAm தருணம் Cதருணம்

Nampinaen Ithu Tharunam Tharunam

Cநம்பினேன் திGனம் சரணம் Cசருவேசா!

Nampinaen Thinam Saranam Saruvaesaa!

– திரிமுதல்

– thirimuthal

Cஅருவுருவே அருளரசே Gசரணம்!C 

Aruvuruvae Arularase Saranam!

Amஅன்று மின்றுC மென்Gறும் உள்ளாCய் சரணம்

Antu Mintu Mentum Ullaay Saranam

Cஅதிகுணனே தருணAmம் கிரணமொCளிர்

Athikunanae Tharunam Kiranamolir

Cஅருள் வடிவே Gசரணம் சருCவேசா

Arul Vativae Saranam Saruvaesaa

– திரிமுதல்

– thirimuthal

Cஉலகிட மேவிய உனதா Gசரணம்!C 

Ulakida Maeviya Unathaa Saranam!

Amஓர் கிருபாCசன ஒளிGயே சரணம்!C 

Or Kirupaasana Oliyae Saranam!

Cஒளி அருள்வாய்Am தருணம் Cமனுவோர்க்கு

Oli Arulvaay Tharunam Manuvorkku

Cஉத்தமனே Gசரணம் சருCவேசா

Uththamanae Saranam Saruvaesaa

– திரிமுதல்

– thirimuthal

Cநித்திய தோத்திர நிGமலா சரணம்C!

Niththiya Thoththira Nimalaa Saranam!

Amநிதி இசரேCலரின் அதிGபதி சரணம்C!

Nithi Isaraelarin Athipathi Saranam!

Cநீதா இது தருணம்Am கிருபைக்Cகொரு

Neethaa Ithu Tharunam Kirupaikkoru

Cஆதாரா Gசரணம் Cசருவேசா

Aathaaraa Saranam Saruvaesaa

– திரிமுதல்

– thirimuthal

♦ ♦ ♦