நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

திறப்பின் வாசலில் நிற்கின்றேன்

Thirappin Vaasalil Nirkinten

composed by Reegan Gomez


Cmதிறப்பின் வாசலில் நிற்கின்றேBbன்

Thirappin Vaasalil Nirkinten

Gசுவரை அடைக்க வருகின்றேன்Cm 

Suvarai Ataikka Varukinten

Cmஅழிவின் வழியை நாடுவோர்Bb 

Alivin Valiyai Naaduvor

Bbஆயிரம் ஆயிரமேEb G 

Aayiram Aayiramae

Cmபரலோக பாதை செல்ல Bbமறந்தோர்

Paraloka Paathai Sella Maranthor

Abஆயிரம் ஆயிGரமேCm 

Aayiram Aayiramae

Cmசீயோனின் மந்தைகள் கள்ளர்களால்Bb 

Seeyonin Manthaikal Kallarkalaal

Bbசிதறி போகின்றதேEb G 

Sithari Pokintathae

Cmநல் மேய்ப்பரே உம் மந்Bbதைகளை – நீர்

Nal Maeypparae Um Manthaikalai – Neer

Abதேடி மீGட்டிடுமேCm 

Thaeti Meetdidumae

– திறப்பின்

– thirappin

Cmகோதுமை மணிகள் மத்தியிலும்Bb 

Kothumai Mannikal Maththiyilum

Bbகளைகள் பெருகுதேEb G 

Kalaikal Perukuthae

Cmதங்கத்திற்கொப்பான சீயோBbன் குமாரர்

Thangaththirkoppaana Seeyon Kumaarar

Abகளிமண் போலாGனார்கள்Cm 

Kalimann Polaanaarkal

– திறப்பின்

– thirappin

Cmசீயோனே இன்றே எழும்பிடுBb 

Seeyonae Inte Elumpidu

Bbவல்லமை தரித்துக்கொள்Eb G 

Vallamai Thariththukkol

Cmமேகங்கள் மீது மணவாBbளன் இயேசு

Maekangal Meethu Manavaalan Yesu

Abவந்திடும் Gநாள் சமீபCmம்

Vanthidum Naal Sameepam

– திறப்பின்

– thirappin

Cmஇரவும் பகலும் கண்ணீர் சிந்திBb 

Iravum Pakalum Kannnneer Sinthi

Bbகதறி ஜெபம் செய்வோம்Eb G 

Kathari Jepam Seyvom

Cmஇந்நிலை கண்டும் தாமதBbம் கொண்டால்

Innilai Kanndum Thaamatham Konndaal

Abகுற்றம் Gநம் மீதல்லோCm 

Kuttam Nam Meethallo

– திறப்பின்

– thirappin

♦ ♦ ♦