நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

திறந்த வாசலை எனக்கு தந்தார்

Thirantha Vaasalai Enakku Thanthaar

composed by Pastor K. S. Wilson


Gதிறந்த வாCசலை எனக்குG தந்தார்D 

Thirantha Vaasalai Enakku Thanthaar

Amஒருவனும் பூட்Dட முடியாதேG 

Oruvanum Pootta Mutiyaathae

Gஅல்லேலூயா ஆமென் அல்லேலூDயா

Allaelooyaa Aamen Allaelooyaa

Amஅல்லேலூயா ஆமெDன் அல்லேலூயாC – 2

Allaelooyaa Aamen Allaelooyaa – 2

Gஜெயத்தை தந்திடுவார்

Jeyaththai Thanthiduvaar

Amஜெயமாய் நடத்Dதிடுவார்G அவர்

Jeyamaay Nadaththiduvaar Avar

Cநல்லவரே அவர் வல்லவரேD G 

Nallavarae Avar Vallavarae

Gஎன்னை நடத்Amதும் பாதைD எல்லாம் அதிசயம்G 

Ennai Nadaththum Paathai Ellaam Athisayam

– திறந்த

– thirantha

Gஎன்னோடு இருக்கின்றார்

Ennodu Irukkintar

Amஎன்னை நடத்Dதுவார்G 

Ennai Nadaththuvaar

Cகிருபைகளால் என்னை அலங்கரிDத்துG 

Kirupaikalaal Ennai Alangariththu

Gநன்மையினால்Am என்னை மூடி ஆட்Dகொள்வார்G 

Nanmaiyinaal Ennai Mooti Aatkolvaar

– திறந்த

– thirantha

Gகலங்காதே விசுவாசியே

Kalangaathae Visuvaasiyae

Amகர்த்தர் Dஉனக்கு துணைG 

Karththar Unakku Thunnai

Cஅழைத்தவரே அவர் உண்மையுDள்ளவர்G 

Alaiththavarae Avar Unnmaiyullavar

Gஅற்புதமாய்Am உன்னை நடத்திDடுவார்G 

Arputhamaay Unnai Nadaththiduvaar

– திறந்த

– thirantha

Gதேசத்தின் ஜனங்களே

Thaesaththin Janangalae

Amவேலையை நடத்துDங்கள்G 

Vaelaiyai Nadaththungal

Cகையிட்டு செய்யும் வேலைDகள் யாவையும்G 

Kaiyittu Seyyum Vaelaikal Yaavaiyum

Gஆசீர்வாதமாய்Am நடத்Dதிடுவார்G 

Aaseervaathamaay Nadaththiduvaar

– திறந்த

– thirantha

♦ ♦ ♦