நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தில்லாங்கடி தில்லாங்கடி தில்லாங்கடியோ

Thillaangati Thillaangati Thillaangatiyo

composed by Moses Rajasekar


Fதில்லாங்கடி தில்லாங்கடி

Thillaangati Thillaangati

Fதில்லாங்கடியோC 

Thillaangatiyo

Cஇயேசு ராஜா பேரைச் சொல்லி

Yesu Raajaa Paeraich Solli

Cபாட வந்தேங்கோF 

Paada Vanthaengaோ

Bbவந்து கேளுங்கோ F 

Vanthu Kaelungaோ

Bbநின்னு பாருங்கோF – தம்பி

Ninnu Paarungaோ – Thampi

Fஇயேசு ராஜன் பேரைGmச் சொல்லி

Yesu Raajan Paeraich Solli

Cபாட வந்தேங்கோF 

Paada Vanthaengaோ

Fஎட்டி எட்டி சந்துல பொந்துல

Etti Etti Santhula Ponthula

Fபார்க்கிற தம்பிடோBbய் நெஞ்ச

Paarkkira Thampitooy Nenja

Cதொட்டு பாரு அடுத்த நிமிஷம்

Thottu Paaru Aduththa Nimisham

Fஎன்னன்னு தெரியுண்டோய்

Ennannu Theriyunntooy

Fகட்டுவல கட்டி சத்தான் உன்னை

Kattuvala Katti Saththaan Unnai

Bbவச்சியிருக்காண்டோய்

Vachchiyirukkaanntooy

Fஅந்த கட்டுகளத்தான் போக்Bbகுற வழியை

Antha Kattukalaththaan Pokkura Valiyai

Cசொல்ல வந்தேண்டோய் F 

Solla Vanthaenntooy

– தில்லாங்கடி

– Thillaangati

Fநல்லவர் இயேசு நம்

Nallavar Yesu Nam

Fஅருகில் வந்திருக்காருBb – நம்

Arukil Vanthirukkaaru – Nam

Cகஷ்டமெல்லாம் போக்கும்

Kashdamellaam Pokkum

Cவழியை காட்டிடுவாருF 

Valiyai Kaatdiduvaaru

Fதுன்பப்படும் உனக்கு அவர் உதவிBbடுவாரு

Thunpappadum Unakku Avar Uthaviduvaaru

Fஉன் குறைகள் நீக்கி

Un Kuraikal Neekki

Bbநிறைவு தந்து நடCத்திடுவாருF 

Niraivu Thanthu Nadaththiduvaaru

– தில்லாங்கடி

– Thillaangati

Fஅன்பே உருவான தெய்வம் அவரு Bb 

Anpae Uruvaana Theyvam Avaru

Bbஅவரை அண்டிCனோரைத் தள்ளாமல்

Avarai Anntinoraith Thallaamal

Cசேர்த்துக் கொள்வாFரு

Serththuk Kolvaaru

Fபாவிகள் இரட்சிக்கவே உலகிBbல் வந்தாரு

Paavikal Iratchikkavae Ulakil Vanthaaru

Fஅந்த பாசமுள்ள இயேசுBbவையே

Antha Paasamulla Yesuvaiyae

Cபாட வந்தோங்கோ F 

Paada Vanthongaோ

– தில்லாங்கடி

– Thillaangati

♦ ♦ ♦