நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயம் நீர் அல்லவோ

Thikkatta Pillaikalukku Sakaayam Neer Allavo

composed by Moses Rajasekar


Dmதிக்கற்ற பிள்ளைகளுக்குF 

Thikkatta Pillaikalukku

Aசகாயம் நீர்Bb அல்லவோAm 

Sakaayam Neer Allavo

Fஎக்காலம் துணையவர்க்கு C 

Ekkaalam Thunnaiyavarkku

Gmநிற்பவரும் நீர் அல்லவோ Dm– 2

Nirpavarum Neer Allavo – 2

Dmதனிமையான எனக்கு F 

Thanimaiyaana Enakku

Aசகாயம் நீரேBb அல்லவோ Am 

Sakaayam Neerae Allavo

Fஆதரவற்ற எனக்கு Gm 

Aatharavatta Enakku

Amபக்க பலம் நீரே அல்லவோ – Dm2

Pakka Palam Neerae Allavo – 2

Dmஎன்றைக்கும் மறைந்திருப்பீரோGm 

Entaikkum Marainthiruppeero

Cதூரத்தில் நின்று விடுவீDmரோ – 2

Thooraththil Nintu Viduveero – 2

Aபேதைகளை மறப்பீரோDm 

Paethaikalai Marappeero

Aஏழைகளை மறப்பீரோDm 

Aelaikalai Marappeero

Cஇயேசுவே மனமிரங்கும் –Dm 2

Yesuvae Manamirangum – 2

– திக்கற்ற பிள்ளைகளுக்கு

– Thikkatta Pillaikalukku

Dmகர்த்தாவே எழுந்தருளும்Gm 

Karththaavae Eluntharulum

Cகை தூக்கி என்னை நிறுத்தும்Dm – 2

Kai Thookki Ennai Niruththum – 2

Aதீமைகள் என்னை சூழும் நேரம்Dm 

Theemaikal Ennai Soolum Naeram

Aதீயவன் என்னை சூழும் நேரம்Dm 

Theeyavan Ennai Soolum Naeram

தூயவரே இரட்சியும் – 2

Thooyavarae Iratchiyum – 2

– திக்கற்ற பிள்ளைகளுக்கு

– Thikkatta Pillaikalukku

Dmதாய் என்னை மறந்தாலும் –Gm நீர்

Thaay Ennai Maranthaalum – Neer

Cஎன்னை மறப்பதில்லை – 2Dm 

Ennai Marappathillai – 2

Aஏழையின் ஜெபம் கேளும் –Dm 2

Aelaiyin Jepam Kaelum – 2

Cஇயேசுவே மனமிரங்கும் –Dm 2

Yesuvae Manamirangum – 2

– திக்கற்ற பிள்ளைகளுக்கு

– Thikkatta Pillaikalukku

♦ ♦ ♦