நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தெய்வீகக் கூடாரமே

Theyveekak Koodaaramae

composed by Fr. S. J. Berchmans


Fதெய்வீகக் கூடாரமேA F 

Theyveekak Koodaaramae

Fதேவனின் சந்Cநிதியே

Thaevanin Sannithiyae

Cதேடி ஓGடி வந்தோCம்

Thaeti Oti Vanthom

Fதெவிட்டாத பாக்CகியமேBb F 

Thevittatha Paakkiyamae

Bbமகிமை மகிமை மாட்சிFமைA 

Makimai Makimai Maatchimai

Gமாறா என் நேசCருக்கேF 

Maaraa En Naesarukkae

Bbமகிமை மகிமை மாட்சிFமை

Makimai Makimai Maatchimai

Cமாறா என் நேசருக்கேF 

Maaraa En Naesarukkae

Fகல்வாரி திருப்பிடமேC 

Kalvaari Thiruppidamae

Bbகறை போக்கும் திரு இரத்தமேF 

Karai Pokkum Thiru Iraththamae

Fஉயிருள்ள பரிசுத்த ஜீவபலியாGm

Uyirulla Parisuththa Jeevapaliyaaka

Cஒப்புக் கொடுத்தோம் ஐயாF 

Oppuk Koduththom Aiyaa

– மகிமை

– makimai

Fஈசோப்புல்லால் கழுவும்C 

Eesoppullaal Kaluvum

Bbஇன்றே சுத்தமாவோம்F 

Inte Suththamaavom

Fஉறைகின்ற பனி போல் வெண்மையாவோம்Gm 

Uraikinta Pani Pol Vennmaiyaavom

Cஉம் திரு வார்த்தையினால்F 

Um Thiru Vaarththaiyinaal

– மகிமை

– makimai

Fஅப்பா உம் சமூகத்திCன்

Appaa Um Samookaththin

Bbஅப்பங்கள் நாங்கள் ஐயாF 

Appangal Naangal Aiyaa

Fஎப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்Gmதிட

Eppothum Um Thiruppaatham Amarnthida

Cஏங்கித் தவிக்கின்றோFம்

Aengith Thavikkintom

– மகிமை

– makimai

Fஉலகத்தின் வெளிச்சம் நாங்கள்C 

Ulakaththin Velichcham Naangal

Bbஉமக்காய் சுடர் விடுவோFம்

Umakkaay Sudar Viduvom

Fஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயாGm 

Aanantha Thailaththaal Apishaekiyum Aiyaa

Cஅனல் மூட்டி எரியவிடும்F 

Anal Mootti Eriyavidum

– மகிமை

– makimai

Fதூபமாய் நறுமணமாய்C 

Thoopamaay Narumanamaay

Bbதுதிகளை செலுத்துகிறோம்F 

Thuthikalai Seluththukirom

Fஎந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோGmடும்

Ennaalum Eppothum Ellaa Jepaththodum

Cஆவியில் ஜெபிக்கின்றோம்F 

Aaviyil Jepikkintom

– மகிமை

– makimai

Fஜீவனுள்ள புதியC 

Jeevanulla Puthiya

Bbமார்க்கம் தந்தீர் Fஐயா

Maarkkam Thantheer Aiyaa

Fமகா பரிசுத்த கூடாரத்திGmற்குள்ளே

Makaa Parisuththa Koodaaraththirkullae

Cமகிமையில் நுழைந்து விட்டோம்F 

Makimaiyil Nulainthu Vittaோm

– மகிமை

– makimai

♦ ♦ ♦