நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தீரு குமாரத்தி

Theeru Kumaaraththi – Aruntheeru Kumaaraththi

composed by Moses Rajasekar


Dmதீரு குமாரத்தி – அருந்தீரு குமாரத்தி

Theeru Kumaaraththi – Aruntheeru Kumaaraththi

Dmகாணிக்கைக் கொண்டு வருவாFள் – அவDmள்

Kaannikkaik Konndu Varuvaal – Aval

Dmகாணிக்கைக் கொண்டு வருவாFள்Dm 

Kaannikkaik Konndu Varuvaal

Fசாலோமின் குமாரGmத்தி – Dmஅவள் – 2

Saalomin Kumaaraththi – Aval – 2

Dmசமாதனம் சொல்லி வருவாள் – அவள் – 2

Samaathanam Solli Varuvaal – Aval – 2

Dmஎருசலேம் குமாCரத்தி Dmஅவள் – 2

Erusalaem Kumaaraththi Aval – 2

Dmநடனமாடி வCருவாள் Dm– 2

Nadanamaati Varuvaal – 2

Fயெப்தாவின் குமாரத்தி – அவள் – 2

Yepthaavin Kumaaraththi – Aval – 2

Gmபொருத்தனை பண்ணிF வருவாள்Dm 

Poruththanai Pannnni Varuvaal

Dmஎளிய நடையோடு மெலிந்த உடையோடும் – 2

Eliya Nataiyodu Melintha Utaiyodum – 2

Fவலம் வரும் குமாGmரத்தி Dmஅவள் தீரு குமாரத்தி

Valam Varum Kumaaraththi Aval Theeru Kumaaraththi

Dmவேதத்தில் சூAmலமத்திDm – அவள்

Vaethaththil Soolamaththi – Aval

Fநேசரின் உத்தமி – 2

Naesarin Uththami – 2

Dmஈலோக பத்தினி அவள்

Eeloka Paththini Aval

Dmபரலோக மணவாட்டி – 2

Paraloka Manavaatti – 2

Dmயுகயுகமாக சFக்ராதிபதியின்

Yukayukamaaka Sakraathipathiyin

Cராஜாதி ராஜாத்திDm 

Raajaathi Raajaaththi

Dmசத்தியத்தில்Am உத்தமிDm – தேவ – 2

Saththiyaththil Uththami – Thaeva – 2

Fசித்தம் செய்யும் குமாரத்தி – 2

Siththam Seyyum Kumaaraththi – 2

Dmபுத்தியுள்ள மணவாட்டி – 2

Puththiyulla Manavaatti – 2

Dmஎரிகின்ற மெழுகுவர்த்தி

Erikinta Melukuvarththi

Dmஜகதல பிரதாபன் இயேசுF ராஜாவின்

Jakathala Pirathaapan Yesu Raajaavin

Cஉன்னத ராஜாத்திDm 

Unnatha Raajaaththi

Dmஎளிய நடையோடு மெலிந்த உடையோடு

Eliya Nataiyodu Melintha Utaiyodu

Fவலம் வரும் குமாGmரத்தி Dm 

Valam Varum Kumaaraththi

Dmஅவள் தீரு குமாரத்தி

Aval Theeru Kumaaraththi

♦ ♦ ♦