நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தடைப்பட்ட நன்மைகளை கொண்டு வாரும்

Thataippatta Nanmaikalai Konndu Vaarum

composed by Chandrasekaran


Eதடைப்பட்ட நன்மைG#mகளை

Thataippatta Nanmaikalai

C#mகொண்டு வாரும் – தேவனேF#m 

Konndu Vaarum – Thaevanae

Bஐசுவர்ய சம்பன்னரே

Aisuvarya Sampannarae

Bஆசீர்வாதம் தாEரும் அப்பா

Aaseervaatham Thaarum Appaa

Eதரித்திரG#mனான என்னை

Thariththiranaana Ennai

Aதூக்கி எடுத்து நிறுத்துமே

Thookki Eduththu Niruththumae

Bஉச்சிதமான உந்தன்

Uchchithamaana Unthan

Bநன்மைகளை தாருEமே

Nanmaikalai Thaarumae

– தடைப்பட்ட

– thataippatta

Eசர்ப்பத்தை வனாG#mந்திரத்தில்

Sarppaththai Vanaanthiraththil

Aஉயர்த்தியதை போலவே

Uyarththiyathai Polavae

Bசாபமான வாழ்வை நீக்கி

Saapamaana Vaalvai Neekki

Bசமாதானம் தாEருமே

Samaathaanam Thaarumae

– தடைப்பட்ட

– thataippatta

Eஉமது கூடாரத்தைG#m 

Umathu Koodaaraththai

Aவிசாரிக்கும் போதெல்லாம்

Visaarikkum Pothellaam

Bகுறைவை காணமாட்டாய்

Kuraivai Kaanamaattay

Bஎன்று வாக்கு தEந்தீரே

Entu Vaakku Thantheerae

– தடைப்பட்ட

– thataippatta

♦ ♦ ♦