நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தந்தையே பரிசுத்த தந்தையே

Thanthaiyae Parisuththa Thanthaiyae

composed by Chandrasekaran


Emதந்தையே பரிசுத்த தந்தையேC 

Thanthaiyae Parisuththa Thanthaiyae

Dநீர் அசீர்வதித்தால் நான்

Neer Aseervathiththaal Naan

Gஆறுதல் அடைவேன்

Aaruthal Ataivaen

Gஉந்தன் பாதத்தின் மத்தியிCல்

Unthan Paathaththin Maththiyil

Cஉம்பிள்ளை நான் வாழுDகிறேன்Em 

Umpillai Naan Vaalukiraen

Dஎந்தன் வாழ்க்கையில் நாள்தோறும்

Enthan Vaalkkaiyil Naalthorum

Dஉந்தன் நிGனைவால் வாழுகிDறேன்Em 

Unthan Ninaivaal Vaalukiraen

– தந்தையே

– thanthaiyae

Gஎந்தன் பெலவீனம் தாங்கிடுவீர்C 

Enthan Pelaveenam Thaangiduveer

Cஉந்தன் பெலத்தால் இடைகDட்டுவீர்Em 

Unthan Pelaththaal Itaikattuveer

Dஅதிகாலையில் நாள்தோறும்

Athikaalaiyil Naalthorum

Dஉந்தன் பாGதத்தில் அமரDசெய்யும்Em 

Unthan Paathaththil Amaraseyyum

– தந்தையே

– thanthaiyae

Gஎந்தன் தேவனை மத்தியில்C 

Enthan Thaevanai Maththiyil

Cஉம் நாமத்தை உயர்Dத்துகிறேன்Em 

Um Naamaththai Uyarththukiraen

Dஉந்தன் வருகையில் ஆயத்தமாய்

Unthan Varukaiyil Aayaththamaay

Dஎன்னை மறுரூGபமாக்கிD விடுவீர்Em 

Ennai Maruroopamaakki Viduveer

– தந்தையே

– thanthaiyae

♦ ♦ ♦