நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

தண்ணீரின் மேல் விதையை போட்டா

Thannnneerin Mael Vithaiyai Potta

composed by Moses Rajasekar


Gதண்ணீரின் மேல் விதையை போட்டாB Em 

Thannnneerin Mael Vithaiyai Potta

Emபல நாCட்கள் கழித்து பலனைக் காண்பாய்G 

Pala Naatkal Kaliththu Palanaik Kaannpaay

Gகண்ணீரில் விதையை விதைச்சாB Em 

Kannnneeril Vithaiyai Vithaichchaா

Cகெம்பீரமாய் பலனை அறுப்பாய்G 

Kempeeramaay Palanai Aruppaay

Gபோடு போடு உCன் விதையைப்Em போடுG 

Podu Podu Un Vithaiyaip Podu

Amஆழம் கண்ட உன் விதையைDப் போடுG 

Aalam Kannda Un Vithaiyaip Podu

Gபோடு போடு உCன் விதையைப்Em போடுG 

Podu Podu Un Vithaiyaip Podu

Amகாலம் கண்டு உன் விதைDயைப் போடுG 

Kaalam Kanndu Un Vithaiyaip Podu

Gதெருவின் மேல் உன் விதையை போட்டாC 

Theruvin Mael Un Vithaiyai Potta

Cபட்சிகள் அதை கொத்தி போகும் – 2G 

Patchikal Athai Koththi Pokum – 2

Amஎறியப்பட்டு நாGசம் ஆகும்D 

Eriyappattu Naasam Aakum

Dமிதிக்கப்பட்டு அழிந்து போகும் G– 2

Mithikkappattu Alinthu Pokum – 2

– போடு போடு

– podu Podu

Gமுட்கள் மேல் உன் விதையை போட்டாC 

Mutkal Mael Un Vithaiyai Potta

Cஅது நெருக்கப்பட்டு அழிந்து போகும் – G2

Athu Nerukkappattu Alinthu Pokum – 2

Amகற்கள் மேல் உன் விதைGயை போட்டா D 

Karkal Mael Un Vithaiyai Potta

Dஅது காய்ந்து போகும் உலர்ந்து போகும்G 

Athu Kaaynthu Pokum Ularnthu Pokum

– போடு போடு

– podu Podu

Gநல்ல நிலத்தில் விதையைப் போட்டாC 

Nalla Nilaththil Vithaiyaip Potta

Cஅது நூறு மடங்கு பலனை கொடுக்கும் – 2G 

Athu Nootru Madangu Palanai Kodukkum – 2

Amவசனமே அந்தG விதைD 

Vasanamae Antha Vithai

Dஉன் இதயமே விளையும் பூமிG 

Un Ithayamae Vilaiyum Poomi

– போடு போடு

– podu Podu

♦ ♦ ♦